தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள்  இன்று காலை வெளியாகின. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

27.06.2023 மொழிப்பாடம்

28.06.2023-ஆங்கிலம்

30.06.2023 – கணிதம்

01.07.2023 – விருப்ப மொழி 03.07.2023 – அறிவியல்

04.07.2023 – சமூக அறிவியல்