அந்த மாதிரி பாடல்கள் பொது இடத்தில் ஒளிபரப்ப தடை விதிக்கணும்?…. முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனுராமசாமி வலியுறுத்தல்….!!!!
தமிழகத்தில் ஜாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அதனை பொது ஒலிப் பெருக்கிகளில் பொது இடத்தில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் ஜாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கையில்…
Read more