மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயராம். இவரை இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் பார்த்திருப்போம். ஜெயராமின் மகன் காளிதாஸும் இப்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது, அவரது வீட்டில் இருந்த செல்ல நாய் திடீரென்று இறந்த நிலையில், அதுபற்றி தான் உருக்கமாக பேசி இருக்கிறார்.

https://www.instagram.com/p/Ct08yIySEkP/?utm_source=ig_web_button_share_sheet