“ரெட் கார்டு பட்டியல்”…. இவர்கள் பெயரை வேண்டுமென்றே பரப்பினார்களா?…. வெளியான புது தகவல்….!!!!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. அப்போது ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அத்தீர்மானத்தில் ஒன்று ஆகும்.…
Read more