தளபதியின் கில்லி பட பேனர் கிழிப்பு… தல அஜித் ரசிகர் கைது… போலீஸ் அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளான நேற்று தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு நேற்று டிஜிட்டலில் ரீ ரிலீஸ்…

Read more

செம மாஸ்…! புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின்…

Read more

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ் சினிமா பின்னணி பாடகி உமாரமணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்பிபி, யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியவர். குறிப்பாக நிழல்கள், தில்லு முல்லு, வைதேகி…

Read more

“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…

Read more

நடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..‌‌!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

Read more

“கோயிலுக்கு போகாதீங்க”…. எல்லோரும் தியேட்டருக்கு போங்க…. இயக்குனர் மிஷ்கினின் பேச்சால் திடீர் சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் மிஷ்கின். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோவிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு சென்று படம்…

Read more

பிரபல நடிகர் நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்…. நடிகர் சங்கம் போலீசில் பரபரப்பு புகார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.…

Read more

“இளையராஜாவால் மேல வந்தவரு”… நல்லவரா இருந்த இப்படி பேசுவாரா…? வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருக்கும் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் படிக்காத பக்கங்கள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு பாடலில் இசை பெரிதா அல்லது மொழி பெரிதா என்ற விஷயம் தற்போது பெரிதாக பேசப்பட்டு…

Read more

“29 வயதாகியும் திருமணமாகவில்லை”…. பிரபல தனுஷ் பட நடிகை எடுத்த திடீர் முடிவு…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். திருமணம் செய்து…

Read more

கணவரை விவாகரத்து செய்தேனா…? ஒரே போட்டோவின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா நல்காரி…!!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற தொடரில் நடித்தார். ஆனால் அவருக்கு அப்போது திருமணம் நடைபெற்றதால் அந்த தொடரில் இருந்து…

Read more

” மீண்டும் கைக்கொடுக்காத சினிமா”… சின்னத்திரையில் களமிறங்கும் நடிகர் வடிவேலு… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலு ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது படத்தை…

Read more

“நடிகையுடன் ரகசிய திருமணம்”….? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்….!!!

தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெய். இந்நிலையில் பஞ்சாபியைச் சேர்ந்த நடிகை பிரக்யா நக்ரா நடிகர் ஜெய் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதே புகைப்படத்தை…

Read more

மே 5 வரை இலவசமாக காணலாம்… அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் மே ஐந்தாம் தேதி வரை மங்காத்தா திரைப்படத்தை சன் எக்ஸ் டி ஓடிடி தளத்தில் இலவசமாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அஜித் நடித்த தீனா மற்றும் பில்லா ஆகிய…

Read more

இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ – கங்கை அமரன் பளீச்…!!!

கவிஞர் வைரமுத்துவை திரைத்துறையில் தூக்கிவிட்டது தானும், இளையராஜாவும்தான் என இயக்குநர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு நன்றி வேண்டும் என வைரமுத்துவை காட்டமாக விமர்சித்த அவர், இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ என்றார். வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது எனக் கூறிய அவர்,…

Read more

பிரபல நடிகை மர்ம மரணம்….. சர்ச்சையை கிளப்பிய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…!!

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என்…

Read more

“கருப்பு நிற உடையில் படுகவர்ச்சி”… நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது…? லேட்டஸ்ட் போட்டோவால் ஆடிப்போன ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நிலையில் உத்தரகண்டா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவது கிடையாது. எப்போதும்…

Read more

நடிகர் அர்ஜுன் தாசின் அதிரடியான நடிப்பில் “ரசவாதி” படத்தின் டிரைலர்… இணையத்தில் செம ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் மகாமுனி, மௌனகுரு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது ரசவாதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின்…

Read more

“நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் “குரங்கு பெடல்” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இவர் தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி…

Read more

ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் சொன்ன பதில்… ரசிகர்கள் ஷாக்…..!!!!

நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மௌனம் கலைத்து பேசியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், மன்னித்து விடுங்கள், இது…

Read more

விக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??

ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…

Read more

புதிய சமைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வடிவேலு…? வெளியான தகவல்…!!

சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று…

Read more

நடிகர் சமுத்திரகனிக்கு ரொம்ப பெரிய மனசு‌‌…. அவரால் 1000 பேர் பிழைப்பார்கள்…. இயக்குனர் பாலா புகழாரம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா நடிகர் சமுத்திரக்கனி அரைமணி நேரம் கூட வீணடிக்க மாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது…

Read more

நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி…. நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிட பணிகளை முடிப்பதற்கு 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம்…

Read more

“16 வயதில் மகள்”…‌ தொழிலதிபருடன் 2-ம் திருமணம்…. விமர்சனங்களுக்கு நடிகை வரலட்சுமி பதிலடி….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பெரும்பாலும் வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண…

Read more

“நான் என் உடலமைப்பை நினைத்து வெட்கப்படவில்லை”… கொந்தளித்த நடிகை நேரா பதேகி…. ஷாக்கில் ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் பெரும்பாலும் படங்களில் ஒரு குத்து பாட்டுக்கு நடனமாடி வருகிறார். இவர் தமிழில் வெளியான தோழா படத்தில் டோர் நம்பர் ஒன் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் நடிகை நேரா பதேகியின் உடல்…

Read more

“எனக்கு சினிமாவில் வெற்றி கிடைப்பதற்கு இதுதான் காரணம்”…. நடிகை டாப்ஸி ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி சமீபத்தில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் மதியஸ் போவை காதலித்து திருமணம்…

Read more

“ஆடை மாற்றும் போது என்னை ரூமில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்”…. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து  பிரபலமானவர் நடிகை கிருஷ்ண முகர்ஜி. இவர் தற்போது தயாரிப்பாளர் மீது அதிர்ச்சி புகாரை கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். அதாவது சுப் ஷகுன் என்ற தொலைக்காட்சி…

Read more

“பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை”…. வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேடஸ்…. அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

பிரபல போஜ்புரி பட நடிகை அமிர்தா பாண்டே. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில் அமிர்தா தன்னுடைய…

Read more

நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து…

Read more

“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. 23 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தீனா படம் ரீ ரிலீஸ்..‌!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்துக்கு தல என்ற பட்டம் வந்தது.…

Read more

குழந்தை பிறக்காது… வேறு திருமணம் செய்ய சொன்னார்… சுந்தர்.சி உருக்கம்….!!!

நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குஷ்புவிற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.…

Read more

திருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல விஜய் பட நடிகை இலியானா… கணவருக்கு புகழாரம்….!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவரும் நிலையில் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு கடந்த வருடம் ஆண்…

Read more

இசையா? மொழியா? எது பெரியது?… கவிஞர் வைரமுத்து விளக்கம் ….!!!

ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, இசை எவ்வளவு பெரிதோ அதே அளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு…

Read more

ஒரு படத்துக்கு 4 கோடி சம்பளம்… நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா…???

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சமந்தா நேற்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த கோடிக்கணக்கான…

Read more

சமந்தாவின் முக பொலிவுக்கு இதுதான் காரணமாம்…. லீக்கான தகவல்…!!

இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக…

Read more

“அந்த மாதிரி படங்களில் நான் கண்டிப்பாக நடிப்பேன்”…. நடிகை நயன்தாரா அதிரடி…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…

Read more

அடடே…! செம சூப்பர்…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் உலகம் முழுவதும் 235 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இதுவரை தமிழகத்தில் வெளியான மலையாள…

Read more

இதுதான் உண்மை காதலா…? நடிகை திஷா பதானியின் முகத்தை கையில் டாட்டூவாக்கிய காதலன்…. வைரலாகும் வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திஷா பதானி பாலிவுட் நடிகர் டைகர்…

Read more

“பாலிவுட்டில் நிலவும் அரசியல்”… நான் விலகுவதற்கு இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் இருந்து…

Read more

போடு வெடிய… கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கும் நிலையில், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், நடிகைகள் திஷா பதானி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர்…

Read more

விஜய் வேண்டாம்…. அவர் மகனோடு நடிக்க ஆசை…. ஓப்பனாக பேசிய பிக்பாஸ் பிரபலம்…!!

’பிக் பாஸ்’ ஏழாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார் நடிகை ரவீனா. நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ’ராட்சசன்’, ‘எனிமி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்ட அவரிடம் ’எந்த நடிகரோடு கதாநாயகியாக நடிக்க ஆசை?’ எனக்…

Read more

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா…? லீக்கான தகவல்…!!!

ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் அவரது தற்போதைய சொத்து…

Read more

பணத்திற்காக திருமணம் செய்தேனா…? நடிகை வரலட்சுமி விளக்கம்…!!

நடிகர் வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு எளிமையான முடியில் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரலட்சுமி பணத்திற்காக அவரை திருமணம் செய்கிறார் என கூறிவந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளித்த வரலட்சுமி, நிகோலாயை நான் திருமணம் செய்யப்போவது…

Read more

“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…

Read more

“நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு”…. பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர்…

Read more

நடிகர் கவினின் தத்ரூபமான நடிப்பில் “ஸ்டார்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிகர் கவின் தற்போது…

Read more

“என் ஆடையை பார்த்து விருது வழங்கும் விழாவில் அவமானப்படுத்தினார்கள்”…. பிரபல அஜித் பட நடிகை வேதனை…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது…

Read more

“காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம்”…. இணையத்தை கலக்கும் “இங்க நான்தான் கிங்கு” படத்தின் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்தானம் ஆனந்த் நாராயணன்…

Read more

ஜோதிகாவின் நடத்தை சரியில்லை…. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…. அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!!

நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து  பேசியுள்ளார். அப்போது  சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை.…

Read more

Other Story