Breaking: கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசிய பெண்…! கலெக்டர் ஆபீஸ் முன் நடந்த சம்பவம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
திருப்பூரில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்துவை நோக்கிப் பெண் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில்…
Read more