போடு வெடிய…! ஆர்ஆர்ஆர் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு…‌ செம குஷியில் ரசிகாஸ்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான  ஆர்ஆர்ஆர் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்…. படப்பிடிப்புக்கு ஆட்டோவில் சென்ற சுருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ…!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் காரில் கிளம்பினார். ஆனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் தன்னுடைய காரை…

Read more

அடேங்கப்பா…! அரண்மனை 4 படத்திற்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள அரண்மனை‌ 4 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராசி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர்…

Read more

போக்குவரத்து நெரிசல்… காரை ஓரம்கட்டிவிட்டு ஆட்டோவில் எஸ்கேப் ஆன ஸ்ருதிஹாசன்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அண்மையில் இவர் இசையமைத்து பாடிய இனி மேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மும்பையில்…

Read more

மலையாள இயக்குநர் சங்கீத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் மலையாள இயக்குனருமான சங்கீத் சிவன் (61) உடல் நலக்குறைவால் காலமானார். மலையாள மற்றும் இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில்…

Read more

திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

செம மாஸ்…! “தக் லைப்” படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த STR…. இணையத்தை அதிரவிட்ட டீசர்…. படு வைரல்..!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்குப் பிறகு கமல்-மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில்…

Read more

“புஷ்பா படம் எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை”… உண்மையை உடைத்த பகத் பாசில்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்… நெகிழ்ச்சி காரணம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் நேற்று மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று…

Read more

இவங்க இரண்டு பேரும் என் அண்ணனுங்க…. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!

ஸ்டன்ட் மாஸ்டர்கள், இயக்குநர்கள் என்பதை எல்லாம் தாண்டி அன்பறிவு சகோதரர்கள் தன்னுடைய அண்ணன்களைப் போன்றவர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியூசரிடம் பேசி, எனக்காக வாய்ப்புக் கேட்டவர்கள்.…

Read more

நடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.…

Read more

“தேர்தலில் போட்டி”…. சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை கங்கனா ரனாவத்… அவரே சொன்ன விளக்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது அந்த தொகுதியில் கங்கனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்…

Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா…? வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜுன்… பரபரப்பில் டோலிவுட்..!!

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணனும், நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன்…

Read more

பிரபல நடிகை கனகலதா காலமானார்….!!! சோகத்தில்

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களிலும், முன்னணி நடிகர்களுடனும் நடித்த அவர், தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின்…

Read more

பிரபல மலையாள நடிகை உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர் சி.யின் இருட்டு உள்ளிட்ட…

Read more

அமிதாப் பச்சனுக்கு அடுத்து நான்தான்….. மார்தட்டிக்கொண்ட நடிகை கங்கனா ரனாவத்…!!

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சை…

Read more

+2வில் பிரபல நடிகரின் மகள் அசத்தல் மார்க்…. எவ்வளவு தெரியுமா….???

பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் 600 க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பிறகு கிங்காங் கூறுகையில், எனது மகள் எங்களை…

Read more

சுயநினைவு இல்லாததால் தீவிர சிகிச்சையில் பிரபல நடிகை…. ஷாக் நியூஸ்…!!!

விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என…

Read more

நடிகை யாஷிகா ஆனந்தின் மிரட்டலான நடிப்பில் “படிக்காத பக்கங்கள்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து…

Read more

ஐநா சர்வதேச குழந்தைகள் நிதியம்….. இந்திய தூதராக நடிகை கரீனா கபூர் நியமினம்…!!

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் செயல்பட்டு வருகிறது. இதன் இந்திய தூதராக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பொறுப்பை மிகுந்த…

Read more

1 இல்ல 2 இல்ல அந்த படத்தை மொத்தம் 50 முறை பார்த்தேன்… மனம் திறந்த செல்வராகவன்….!!!

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மனசித்திரதாழு படத்தை தான் 50 முறை பார்த்ததாக இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இது பாசிலின் கிளாசிக்கல் படம் என்ற அவர், சோபனா தனது சிறப்பான நடிப்பால் தேசிய விருது வாங்கினார் என…

Read more

இளையராஜாவுக்கு பணத்தின் மீது ஆசை அதிகம்…. விமர்சித்த சினிமா பிரபலம்…!!!

இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும்…

Read more

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்… இரங்கல்…!!!

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.…

Read more

டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!!

டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.…

Read more

“திடீரென மதம் மாறிய துணிவு பட இசையமைப்பாளர்”….. பெயரையும் மாற்றுவதாக அறிவிப்பு….!!!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்…

Read more

அடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…

Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…

Read more

இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!

சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…

Read more

நடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…

Read more

அடேங்கப்பா…! த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? தலையே சுத்துதே…!!

திரையுலகில் கதாநாயகர்கள் மட்டுமே பல வருடங்கள் நீடித்து நிலைக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் அவர். தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்துள்ள போதிலும் இன்றைய தலைமுறைக்கு…

Read more

நடிகர் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி”…. தல ரசிகர்களை குஷிப்படுத்திய மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப்…

Read more

கைகூடாத த்ரிஷாவின் காதல் திருமணம்…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!!

நடிகை த்ரிஷாவுக்கும், வருண் மணியன் என்ற தொழிலதிபருக்கும் 2015ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவெனில், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பல புதிய படங்களுக்கு த்ரிஷா கால்ஷிட் கொடுத்து வந்தார். ஆனால் அவர்…

Read more

குயில் கூவத் தொடங்கிவிட்டால்…. எக்ஸ் தளத்தில் வெடிக்கும் இளையராஜா, வைரமுத்து மோதல்…!!

குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து சூசகமாக தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, வைரமுத்து இடையே காப்புரிமை தொடர்பாக மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழலில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, புயல்…

Read more

நிறைவேறாமல் போன த்ரிஷாவின் அந்த ஆசை…. என்னன்னு தெரியுமா…??

சென்னை பெண்ணான நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அசத்தி வரும் நிலையில் 41 வயதிலும் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு சிறு வயதில் இருந்தே கிரிமினல் சைக்காலஜி…

Read more

“7 நாடுகள், 38 மொழிகள்”… பாகுபலிக்கே டஃப் கொடுக்க தயாராகும் மிகப்பெரிய பான் இந்தியா படம்…!!!

ஒரு காலத்தில் பாலிவுட் மட்டும் தான் மிகப்பெரிய படங்களை கொடுக்கும் என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி அதற்கு தகுந்தார் போன்று வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. குறிப்பாக பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற…

Read more

“12 வருஷ போராட்டம்”… தயவுசெய்து இப்படியெல்லாம் கேக்காதீங்க…. கையெடுத்து கும்பிட்ட நடிகர் கவின்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியுள்ள இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்…

Read more

ஆவேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி… ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்….!!!

பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் மலையாள சினிமாவில் கடந்த மாதம் வெளியான ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 135 கோடிக்கு மேல் வசூல்…

Read more

அந்த பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகிவிடக்கூடாது…. இயக்குநர் வெற்றிமாறன் வேண்டுகோள்..!!!

போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் ஒருகாலத்தில் அதிகளவு சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். ஆனால் இப்போது அதில்…

Read more

“ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி”…. கட்டாயம் பணம் கொடுக்கணும்…. பறந்த அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ‌.12,000 செலுத்தி டிக்கெட் வாங்கிய நிலையில்…

Read more

“பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்”…. நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தின் ஜாலியான ப்ரோமோ வெளியீடு…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

வட்டியுடன் கடனை செலுத்த…. பிரபல காமெடி நடிகருக்கு உத்தரவு…!!

வாங்கிய கடன் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கியுள்ளார்.…

Read more

நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!

நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…

Read more

ஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??

சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா செய்த காரியம்…!!!

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறுவனின் கல்வி தொடர உதவி செய்த சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 15வது நார்வே திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருதை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்…

Read more

வருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு…. நச்சுன்னு பதிலடி கொடுத்த வரலட்சுமி…!!

சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய்  என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது…

Read more

விஜய்க்கு NO; அஜித்துக்கு YES சொன்ன நடிகை… இதுதான் காரணமா…???

GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீ லீலா மறுத்துள்ளதாக வெளியாகி உள்ளது. தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்கக் கூடாது என அவர் நினைப்பதால், இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி…

Read more

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர்…

Read more

நடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு…. நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்….!!!

சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில் அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில் தனக்கு உடல்…

Read more

Other Story