“அபாயம்”… தேர்தலில் EVM வாக்கு இயந்திரங்களை உடனே தடை செய்யுங்க… பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இவிஎம் வாக்கு இயந்திரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என்று அவர் எச்சரித்த நிலையில், தற்போது அமெரிக்காவில்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! காலில் அடிபட்டவருக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட அரசு மருத்துவமனை… ஷாக் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்…

Read more

இந்த மனசு தான் உண்மையான கடவுள்… ஒரு நாய்க்குட்டிக்காக மனித சங்கிலியாக மாறிய மக்கள்… நெகிழ்ச்சி வீடியோ…!!

பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு நாயை காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய உள்ள நிலையில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயில் நாய் ஒன்று…

Read more

“ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த பெண்”… புல்லரிக்க வைக்கும் காரணம்…!!!

அமெரிக்க நாட்டில் வலேரி வால்கோர்ட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் உலகின் முன்னணி நிறுவனங்களாக google மற்றும் அமேசான் போன்றவைகளில் பணியாற்றியவர். அப்போது அவர் ரூ.83 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு அந்த வேலையில் திருப்தி கிடைக்காததால் தன்…

Read more

இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தலா…? அதிமுகவின் முடிவை ஜீரணிக்கவே முடியல… நடிகை கஸ்தூரி ஆதங்கம்..!!!

அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை ஏற்கவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றாக…

Read more

“30 நிமிடங்கள் தலைகீழாக தொங்கிய 28 பேர்”… பூங்காவில் ஏற்பட்ட திடீர் விபரீதம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாகாணத்தில் ‌ பழமை வாய்ந்த பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்கா கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான பொதுமக்கள் பூங்காவுக்கு வருகை புரிந்து வருகிறார்கள். இங்கு Atmos fear…

Read more

“நாம் தமிழர் கட்சியை பெரிய கட்சியாக எடுக்க முடியாது”… சீமானை சீண்டிய அதிமுக… ஜெயக்குமார் பரபர…!!!

அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் நாங்கள் தேர்தலை தற்போது புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மட்டும் தான் இப்போது…

Read more

“இந்தியாவின் அன்னை இந்திரா காந்தி”… காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த சுரேஷ்கோபி… அதிர்ச்சியில் பாஜக…!!

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ‌ நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆக பொறுப்பேற்றார். கேரளாவில் முதல் முறையாக பாஜக காலடி பதித்துள்ள நிலையில் அந்த வெற்றிக்கு காரணமான சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி…

Read more

பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்… கலங்க வைக்கும் பின்னணி…!!!

பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு 3 1/2 வயதாகிறது. இவருடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தம்பதிகளின் இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு இருந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான பாதிப்பு…

Read more

வயநாடா இல்லை ரேபேலியா…? ராகுல் காந்தியின் முடிவு என்ன… நாளை ரிசல்ட்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று  மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் ரேபேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட…

Read more

மெலோனியுடன் “செல்ஃபி”… சிரிப்பலையில் பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ…!!!

பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் நேற்று நாடு திரும்பினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி  பிரதமர் மோடியுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.…

Read more

“வீட்டில் மாட்டிறைச்சி”… 11 முஸ்லீம்களின் வீடுகளை இடித்து தள்ளிய போலீஸார்… பரபரப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டலாவில் பழங்குடியின பகுதியான பைன்வாகி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக சிலர் மாடுகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர்கள்…

Read more

“வெறும் ரூ.1,250-க்காக முதலாளியை போட்டுத்தள்ளிய தொழிலாளி”… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் தன்னுடைய சம்பள பாக்கியை அன்சாரியிடம் கேட்டுள்ளார். அதன்படி தனக்கு தரவேண்டிய ரூ.1,250-ஐ அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

அரசியலில் இந்த இரண்டுமே தற்கொலைக்கு சமம்… அதிமுகவின் முடிவை விமர்சித்த விசிக எம்எல்ஏ…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும் விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் ஒரு எக்ஸ் பதிவை…

Read more

சுற்றி மண்டை ஓடுகள்… திகிலான காரில் தி.மலைக்கு வந்த “அகோரி நாகசாகி”… பீதியில் பொதுமக்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் நிலையில் நேற்று முன்தினம் அகோரி ஒருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர் ஒரு காரில் மண்டை ஓடுகளுடன்…

Read more

“ஆந்திராவை நோக்கி கண்ணீர் பயணம்”… எங்களை வழியனுப்ப வந்துடுங்க.. தமிழக விவசாயிகளின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

“ஒரே ஒரு முஸ்லிம் பெண்”… மொத்தமாக எதிர்க்கும் 461 குடும்பங்கள்… பின்னணி என்ன…? குஜராத்தில் அதிர்ச்சி…!!

குஜராத் மாநிலத்தில் திறன் மேம்பாடு கழகத்தில் ஒரு இஸ்லாமிய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் மொத்தம் 462 குடும்பங்கள் இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பு வாசிகள் அனைவரும்…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

“ஓடும் ரயிலில் தீ விபத்து”…. திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள்…. 3 பேர் துடிதுடித்து பலி…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ராஞ்சி-சசரம் ரயிலில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக யாரோ வதந்தி பரப்பிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர். இதில் 3…

Read more

“பக்ரீத் பண்டிகை”… தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகம்…. கோடிகளில் லாபம்… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. முஸ்லிம் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஓமலூர் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள்…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

என்னோட கிராபிக்ஸ் காட்சியை திருடிட்டாங்க… கல்கி 2898 ஏடி படத்திற்கு வந்த சிக்கல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‌ நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்…

Read more

பிரபல நடிகர் அர்ஜுன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… முதல்வர் ஸ்டாலின் மனைவியுடன் நேரில் சென்று வாழ்த்து…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.…

Read more

“குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி…? பாடம் எடுத்த பெண் யூடியூபர்…. அதிர வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் சிக்கா மெத்ரே என்பவர் வசித்து வருகிறார். இவர் youtube சேனல் வைத்துள்ளார். இவர் அதில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி என்பது குறித்து பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் தன்னுடைய சேனலை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால்…

Read more

“ரயிலில் அலைமோதிய கூட்டம்”… கழிவறையை கூட விட்டு வைக்காத பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்லும் நிலையில் முன்பதிவு செய்து பயணிகள் ஏறும் ரயிலில் திடீரென முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு நடக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை… நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்… பிசிசிஐ திடீர் அதிரடி முடிவு…!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விளையாடி வரும் நிலையில் 4 பேர் ரிசர்வ் வீரர்களாக…

Read more

வெளிநாட்டுக்கு போனா மட்டும் போதாது… இப்படி உருப்படியான திட்டங்களையும் செயல்படுத்தனும்… விளாசிய வைரமுத்து…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் தற்போது துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு இருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொண்டு மண்ணை போட்டு மூடியுள்ளனர்.…

Read more

ஒரு செல்பிக்கு இவ்வளவு அலப்பறையா…? கெஞ்சி கேட்டும் ஒத்துக்காத நடிகை டாப்ஸி… விளாசும் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காரில் ஏறுவதற்காக சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை செல்பி எடுப்பதற்காக அணுகியுள்ளனர். ஆனால்…

Read more

“மருமகளுடன் கள்ளத்தொடர்பு”… வாலிபரை கென்று குழிதோண்டி புதைத்த மாமனார்- மாமியார்… 5 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலம் நிரலகி கிராமத்தில் தேவலசாப் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபினா என்ற மனைவி இருக்கிறார். இதில் தேவலசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து…

Read more

நடு ரோட்டில் வாலிபர் கொடூர கொலை… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர வைக்கும் வீடியோ… திக் திக் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சையத் சமீர் (28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அலங்கார தொழில் செய்து வருபவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வழக்கம்போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடுரோட்டில் மர்ம நபர்கள் சிலர்…

Read more

“அடிக்கடி தகராறு”…. மருமகள் எடுத்த முடிவு … போலீசுக்கு போன் போட்ட மாமியார்… பரிதவிப்பில் குழந்தைகள்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ராணுவ வீரர். இவர் தற்போது இமாச்சல் பிரதேசத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரூபாபாய் (31) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் தன்…

Read more

காகங்களையும் விட்டு வைக்காத பறவை காய்ச்சல்… கொத்து கொத்தாக செத்து விழுந்ததால் பரபரப்பு…!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் என்பது அடிக்கடி பரவி வரும் நிலையில் கோழிகள், வாழ்த்துக்கள் ஆகியவற்றின் மூலம் தான் பரவுவதாக கூறப்படுகிறது. இந்தப் பறவை காய்ச்சல் பாதிப்பினால் இதுவரை 50,000 மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து வரும்…

Read more

புதுச்சேரியில் மீண்டும் அதிர்ச்சி… கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு திடீர் மூச்சுத் திணறல்… பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு  தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று…

Read more

“நான் ரேணுகா சாமியை செருப்பால் அடித்தேன்”… ஆனால்… நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய தோழி பவித்ரா கவுடா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பவித்ராவுக்கு ரேணுகா சாமி என்ற இளைஞர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.‌ இதனால் அந்த வாலிபரை கொடூரமாகக் கொண்டு கால்வாயில்…

Read more

ஐசிசி தொடர்களில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள்… கெத்து காட்டிய ரோகித் சர்மா…. முதலிடத்தில் யார் தெரியுமா…?

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் தன்னுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு எதிரான…

Read more

டி20 உலகக்கோப்பைலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று இரவு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் முன்னேறும் நிலை இருந்தது. இதனால் இந்த போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

Read more

“பேச மறுத்த காதலி”… ஒரு மாதமாக மன வேதனையில் தவித்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் டீப்தி ரஞ்சன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு கட்டப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன்…

Read more

“காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்”… தொழிலாளியால் +2 மாணவி கர்ப்பம்…. நிலைகுலைந்த பெற்றோர்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்…

Read more

“நாட்டுக்காக விளையாடும் வீரர்”… விராட் கோலியை பற்றி அப்படி பேசாதீங்க…. கொந்தளித்த கவாஸ்கர்…!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களமிறங்கிய நிலையில் அவர் முதல் 3 போட்டியிலும்…

Read more

ஐபிஎல் 2024… CSK, RCB அணிகளின் மதிப்பு மட்டும் இத்தனை கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி மற்றும் அதில் விளையாடும் அணிகளின் மதிப்பு போன்றவைகள் குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த…

Read more

டி20 உலகக்கோப்பை போட்டியில் நீடிக்குமா பாகிஸ்தான் அணி…. இன்றே ரிசல்ட்…!!!

டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் அமெரிக்க அணி முதல் 2 போட்டிகளில் கனடா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியாவிடம் தோற்றது.…

Read more

டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து நியூசிலாந்து அணி வெளியேற்றம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

டி10 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ‌ கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால்…

Read more

“என் படத்தோடு உங்க படம் ரிலீஸ் ஆகக்கூடாது”… சிவகார்த்திகேயனுடன் ஒப்பந்த போட்ட நடிகர் விக்ரம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்…

Read more

“ஒரு முட்டாள் மனிதனின் நம்புவது மிகவும் பயங்கரமானது”… நடிகை ராஷ்மிகா போட்ட திடீர் பதிவு… ரசிகர்கள் ஷாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் ராஷ்மிகாவின்…

Read more

“10 வருஷம் ஆகிட்டு”… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும்  நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.…

Read more

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்…. விவாகரத்து செய்யும் மனைவி… வெளியான பரபரப்பு தகவல்….!!!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் ரேணுகா‌ சுவாமி என்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் தன்னுடைய காதலி பவித்ரா கவுடாவுக்கு…

Read more

Other Story