அடடே…. குளக்கரையில் நின்றிருந்த யானை… தும்பிக்கையால் நீரை உறிஞ்சி நாய்க்குட்டி மீது தெளித்து… வைரலாகும் அழகிய வீடியோ..!!
சமூக வலைதளங்களில் யானைக்கும், நாய்க்குமான ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. ஒரு குளக்கரையில் நின்றிருக்கும் பெரிய யானை தனது நீண்ட தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி, அதைத் தன் எதிரே நின்று விளையாடும் சிறிய நாய்க்குட்டியின் மீது தெளித்துக் குறும்பு…
Read more