நாய் எப்பவுமே நன்றியுள்ள ஜீவன் தான்..! உரிமையாளரின் குடும்பத்தை காக்க தன் உயிரை பனையம் வைத்து விஷ நாகப் பாம்புடன் போராடிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியா நகரில் உள்ள ஒரு வீட்டில், நடந்த சம்பவம் பரபரப்பையும் பெருமையையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் தோட்டத்தில், செடிகளுக்குள் பதுங்கியிருந்த விஷபாம்பை பார்த்ததும், வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று தைரியமாகச் சென்று அதனைச் சமாளிக்க…
Read more