இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது நடுரோட்டில் நாய் குட்டி ஒன்றும் கோழிக்குஞ்சு நின்று கொண்டிருக்கிறது. அப்போது வெயில் தாங்க முடியாமல் நாய்க்குட்டி மெது மெதுவாக தூங்க ஆரம்பித்தேன் நின்ற இடத்தில் இருந்து பாதையை நோக்கி சாய்கிறது.

அதனை பக்கத்தில் இருந்த கோழி குஞ்சு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உடனே நாய்க்குட்டிக்கு நன்றாக தூக்கம் வந்து முழுவதும் பாதையில் சாய்ந்து விட்டது. பாதையில் இருக்கும் வெப்பம் சுட்டுவிடும் என்று நினைத்த கோழி குஞ்சு உடனே நாயை தன்னுடைய குட்டி உடம்பால் தாங்கிப் பிடிக்கின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வியப்பாவும் வேடிக்கையாகவும் உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிய வருகிறது.