பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!

பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் டிக் டாக் செயலியில் வீடியோ போட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த புகழினால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு…

Read more

“காங். கட்சியில் சீட்”… ராகுல் சொன்ன ஒத்த வார்த்தை…. யோசிக்காமல் அப்படியே செய்த விஜய்…. போட்டுடைத்த முக்கிய புள்ளி…. அதிர்ச்சியில் தவெகவினர்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த…

Read more

கார் ஓட்டும்போது ஏன் ஹெல்மெட் போடவில்லை…? பத்திரிக்கையாளருக்கு அபராதம் விதித்த உ‌.பி போலீஸ்….. பெரும் சர்ச்சை….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் பகுதியில் துஷார் சக்சேனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இவருக்கு நொய்டா காவல்துறையினர்  ரூ‌.1000 அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது‌. அதாவது கார் ஓட்டும்போது எதற்காக ஹெல்மெட் அணியவில்லை எனக்…

Read more

திடீர் விபத்து…. பிரபல நடிகருக்கு பலத்த காயம்…. ஆப்ரேஷனுக்கு பிறகு மருத்துவர்கள் கூறியது என்ன…? ரசிகர்கள் ஷாக்…!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவிதேஜா. இவர் மாஸ் மகாராஜா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய 75வது படப்பிடிப்பின் சூட்டிங்கில் கலந்து கொண்ட போது திடீரென விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்…

Read more

FLASH: முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதாவது முதலீடுகளை ஈர்கும் பொருட்டு அவர் அமெரிக்கா செல்கிறார். சென்னையிலிருந்து இன்று இரவு அமெரிக்காவிற்கு விமானத்தில் முதல்வர் கிளம்புகிறார். இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்…

Read more

JUST IN: தொடரும் அட்டூழியம்…! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் கைது….!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

Read more

அதிமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!!

அதிமுக கட்சியின் விவசாய அணி துணைத் தலைவர் எம். சுப்பையன். இவர்  உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து உடன் இருந்தவர். அதன் பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கையையும் பெற்று கட்சியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமியின் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புதிய மின்னணு அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அவர் புதிய மின்னணு அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது‌. அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி கட்டிடங்கள் 100% உறுதியாக உள்ளதா….? பறந்தது முக்கிய உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பணிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்கள் 100%…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….! தமிழகத்தில் செப்‌.1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறது…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. அதன்படி மொத்தம் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர இருக்கிறது. இந்நிலையில் வருடம் தோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர்…

Read more

“பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல”…. ரத்தமும் கண்ணீரும் சிந்தி கஷ்டப்பட்டு படித்ததால் கிடைச்சது…. சீமானுக்கு எஸ்.பி வருண்குமார் பதிலடி…‌!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே…

Read more

“நான் மானமுள்ள விவசாயி மகன்”…. இபிஎஸ் போல் காலில் விழுந்து பதவி வாங்கியவன் அல்ல… அண்ணாமலை காட்டம்…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, நான் உழைக்காமல் பதவிக்கு வந்துள்ளேன் என்றும் மைக்கை பார்த்தாலே பொய் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.…

Read more

அதிமுகவில் இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள்…. “ஆனா இபிஎஸ் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறார்”….. டிடிவி தினகரன் கடும் தாக்கு…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து  டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது குறித்து  தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று கூறியதாவது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பலர் முயற்சி செய்தாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக…

Read more

அதிமுகவுக்கு மூடு விழா நடத்தும் இபிஎஸ்… தேதி கூட குறிச்சாச்சு…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி….!!!

தஞ்சாவூரில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மத்திய அரசை பார்த்து பயப்படுகிறது. திமுக தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை,…

Read more

இனி வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு SMS வராது…? டிராய் அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்…

Read more

“2026 தேர்தல்”… உறுதியாகும் தவெக-அதிமுக கூட்டணி….? இபிஎஸ் ரியாக்சன் இதுதான்….!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். அவய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான…

Read more

தமிழகத்திற்கு இன்று பொது விடுமுறை … வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்று தமிழக முழுவதும் பொது விடுமுறை கிருஷ்ணஜெயதியை முன்னிட்டு…

Read more

“ஆண் குழந்தைக்கு தாய்”… நீண்ட நாள் காதலரை கரம்பிடித்தார் நடிகை எமி ஜாக்சன்… ரசிகர்கள் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு விஜய், ரஜினி, உதயநிதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்த பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும்…

Read more

ரூ.91-க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்… BSNL-ன் அருமையான ரீசார்ஜ் திட்டம் இதோ…!!

இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டலை விட மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை தற்போது பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ‌ தொலைத்தொடர்பு சேவையை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்…

Read more

ஐயோ…! தலைக்கு மேல வெள்ளம் போகுது… அது கூட தெரியாம போனில் மூழ்கிட்டாங்க… “ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய நண்பர்கள்”….!!!

புனேவை சேர்ந்த இரண்டு நண்பர்கள், ருஷிகேஷ் காஷிநாத் திடே (20) மற்றும் பிரகாஷ் அம்பாதாஸ் அந்தாலே (21), PUBG விளையாட்டில் மூழ்கியிருந்தபோது, ​​முத்தா ஆற்றங்கரையில் உள்ள வடிகால் குழாய்க்குள் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக கடக்வாஸ்லா அணையில் இருந்து நீர்ப்பாசனத் துறை…

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கொடியினை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ‌ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் கொடியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிலர் பொது இடங்களில் அனுமதி…

Read more

BREAKING: செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு…. அமைச்சர் ‌ பொன்முடி அறிவிப்பு…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. அதன்படி…

Read more

எம்ஜிஆர் வரலாறு தெரியாதா…? அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே கட்சி ஆரம்பிச்சாச்சு…. இபிஎஸ் பேட்டி….!!

சேலத்தில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியார்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் நாணய வெளியீட்டு விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம்தான் இருந்தது. ஆனால் அந்த விழாவினை மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.…

Read more

தேமுதிக கட்சி அலுவலகம் “கேப்டன் ஆலயம்” என பெயர் மாற்றம்…. பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு…!!

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான மறைந்த விஜயகாந்த் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்கிறார்கள். அதன் பிறகு இன்று சென்னை தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் முழு…

Read more

திமுக-பாஜக மறைமுக உறவு… உண்மையைப் சொன்ன ரஜினிகாந்த்…. இதுக்கு மேல ஆதாரம் வேணுமா…? இபிஎஸ் பரபர…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். திமுகவும் பாஜகவும் வெளியே உறவு இல்லாதது போன்று மறைமுகமாக…

Read more

“விஜயகாந்த் சிலை சிறப்பு விழா”… திடீரென மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்… தேமுதிக அலுவலகத்தில் பரபரப்பு…!!

தேமுதிக கட்சியின் தலைவரும் மறைந்த தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சென்னை தேமுதிக அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த விழாவின்போது விஜயகாந்தின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பொதுச் செயலாளர் பிரேமலதா…

Read more

“தவெகவில் சீட்”…. விஜயுடன் இணைய விரும்பும் ஓபிஎஸ் மகன்….? எதிர்பாரா ட்விஸ்ட்…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்கு நேரடியாக நுழைந்துள்ளார். அவருடைய கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நடிகர் விஜயின் முதல் பிரம்மாண்ட மாநாடு விக்கிரவாண்டியில்…

Read more

நாடு முழுவதும் BSNL 4ஜி சேவை…. எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணிகளை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 25000 4ஜி டவர்களை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என்று…

Read more

ரூ.198-க்கு அன்லிமிடெட் 5 ஜி சேவை…. ஜியோவின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம்…!!!

பிரபல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோவுக்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜியோ நிறுவனமானது தற்போது மலிவு விலையில் 5ஜி…

Read more

நாடு முழுவதும் மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி…

Read more

குடும்பத்தினர் பற்றி அவதூறு… பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட வருண் குமார் ஐபிஎஸ்…. ஏன் தெரியுமா….? ஒரே ஒரு காரணம் தான்…!!

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக…

Read more

மாணவர்களே…! செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 % உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

“இது பயம் அல்ல”…. ஆனால் நானும் என் மனைவி வந்திதா பாண்டேவும் விலகுகிறோம்…‌ திருச்சி எஸ்பி அதிர்ச்சி அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்ட எஸ்பி ஆக வருண்குமார் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆவார். இவர்கள் இருவருக்கும் எதிராக சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவி வருகிறது. இதன் காரணமாக…

Read more

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்…. அரசு அறிவிப்பு‌..!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமானது தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த போட்டியானது தமிழக முழுவதும் வருடம் தோறும் நடத்தப்படும்…

Read more

FLASH: பிரபல டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அதிரடி கைது…!!!

பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக telegram இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியமான பாவெல் துரோவ் தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

தமிழக மக்களுக்கு “தாயாக” இருந்தவர் கலைஞர் கருணாநிதி…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…!!!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ‌வ வேலு கலைஞர் எனும் தாய் என்ற நூலகத்தை எழுதியுள்ள நிலையில் அந்த நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் எனும் தாய் நூலகத்தை வெளியிட அதனை நடிகர்  ரஜினிகாந்த்…

Read more

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்…. முதலிடத்தில் யோகி ஆதித்யநாத்…. ஸ்டாலினுக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் தொடர்பாக இந்தியா டுடே நாளிதழ் ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி அந்த நிறுவனம் Mood of the Nation என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 1,36,463 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில்…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. இனி ஆசிரியர்கள் அந்த பணியை செய்ய வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது எமிஸ் தளத்தில் அரசு பள்ளிகள் சார்ந்த அனைத்து…

Read more

குட் நியூஸ்….! இன்று சுய உதவி குழுக்களுக்கான ரூ.2500 கோடி சுழல் நிதியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியா முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களுக்கு இன்று மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுமார் 4.30 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். அதன் பிறகு…

Read more

இனி சாதி பெயர்கள் கிடையாது…. அரசு பள்ளிகள் மட்டும் தான்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜாதி பெயரில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி ஆதிதிராவிடர் உள்ளிட அனைத்து விதமான…

Read more

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம்…. ரூ.10,579 கோடி நிதி ஒதுக்கீடு… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாட்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் விக்யன் தாரா திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.10,579 கோடி…

Read more

நீங்க எப்ஐஆர் போடுங்க ‌… நான் அதைக் கிழித்து குப்பையில் போடுகிறேன்…. மீண்டும் திருச்சி எஸ்பிஐ சீண்டிய சீமான்… வெடித்தது மோதல்…!!!

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

Read more

வடிவேலு மாதிரி தான் விஜய்யும்… அரசியலுக்கு உதயநிதிதான் கரெக்ட்… கருணாஸ்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய பிறகு அதிகாரப்பூர்வமாக தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்து விட்டதால் அவருடைய அரசியல் வருகை பற்றி அரசியல் தலைவர்கள்…

Read more

சினிமால வேணாம் விஜய் பெரிய ஆளா இருக்கலாம்… ஆனா அரசியல்ல உதயநிதியை யாராலும் அசைக்க முடியாது… கருணாஸ் பரபரப்பு கருத்து…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது தொடர்பாக திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“பயோமெட்ரிக் வருகை பதிவு”… இனி போலீசார் காலை 7 மணிக்கே வேலைக்கு செல்லனும்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது காவல் நிலையங்களில் போலீசார்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திரிந்த நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதால் தான் புதிய ரேஷன் அட்டைகள் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாக பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உட்பட…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை செய்ய வாய்ப்பு உள்ளது.…

Read more

சூப்பரோ சூப்பர்….! பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ‌.1 லட்சம் மானியம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெண் காவலர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு…

Read more

Other Story