பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை….. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு….!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பாலாஜி…

Read more

Big Breaking: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்…!!

திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…

Read more

பாஜக அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டால் மாதம் ரூ.8 லட்சம் பரிசு…. ‌ வெளியான அதிரடி அறிவிப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது youtube, instagram, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அரசு குறித்து ஆதரவாக பதிவிட்டால்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி லேசானது முதல் மிதமான…

Read more

இபிஎஸ்-க்கு திடீர் புகழாரம்…. சீமானா இப்படி சொன்னார்…. அப்போ மலர்கிறதா புதிய கூட்டணி..‌? எதிர்பாரா ட்விஸ்ட்….!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சனம் செய்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

உயிரை பனையம் வைத்து விண்வெளி பயணம்…. விண்வெளி வீரர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். அதன் பிறகு நாசா விண்வெளி தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய…

Read more

டெலிகிராமில் அரங்கேறும் புதுவகை மோசடி… பிரபல நடிகை சனம் செட்டி எச்சரிக்கை…!!

தமிழ் சினிமாவில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனம் செட்டி. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சனம் செட்டி தற்போது டெலிகிராமில் வந்த ஒரு மோசடி தொடர்பாக எச்சரிக்கை வீடியோ…

Read more

நடிகை ரேகாவின் கார் மோதி பயங்கர விபத்து… ஒருவர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேகா. இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மஞ்சன் (55) என்பவர் குடிபோதையில் படுத்து தூங்கினார். இவர் மீது நடிகை ரேகாவின் கார் மோதி விபத்து…

Read more

வாட்ஸ் அப் வீடியோ காலில் புதிய அம்சம்… பயனர்களை குஷி படுத்திய சூப்பரான அப்டேட்….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒரு தேவையாக மாறிவிட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். தகவல் பரிமாற்றத்திற்கு whatsapp செயலி மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் அடிக்கடி…

Read more

உங்களுக்கு பேன்சி நம்பர் பிளேட் வேண்டுமா….? அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்….!!!

இன்றைய தலைமுறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாகனங்களுக்கு பேன்சி நம்பர் பிளேட் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தகைய பேன்சி நம்பர் பிளேட்டுகளை ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பிய நிலையில் அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை வழி  அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின்…

Read more

கவலையை விடுங்க….! இனி ஒருவரின் யுபிஐ செயலியை மற்றொருவரும் பயன்படுத்தலாம்…. வந்தாச்சு சூப்பர் அப்டேட்….!!

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது யுபிஐ செயலின் மூலம் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை எளிதாக பொருட்கள் வாங்கிய பிறகு பணத்தை அனுப்ப முடியும் என்பதால் பலரும் அதை…

Read more

ALERT: பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீங்க…. தேசிய பங்குச்சந்தை ஆணையம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு இணையதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் பெரும் அளவில் நடக்கிறது. இதனால் மக்களுக்கு…

Read more

கடவுள் இருப்பது உண்மையா…? இல்லையா…? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டு பாடம் கொடுக்கப்பட்டது. அதில் ஆராய்ச்சி செய்து உரிய விளக்கத்துடன் பதில் வழங்க வேண்டும் என இருந்தது. அதில்…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தில் இன்று (ஆக.28) மின் தடை…. உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க….!!!

தமிழகம் முழுவதும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் இணைப்பு துண்டிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் காலை 9:00…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு… ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா…?

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையமானது வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 வாரத்திற்குள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்கள் 100% உறுதியுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து…

Read more

இனி தமிழகத்தில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மத்திய அரசு சமீபத்தில் காய்ச்சல் வலி போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் பாரா சிட்மல் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அதாவது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய மருந்துகள் விற்பனை செய்யப்படும் நிலையில் இவற்றின் செயல்திறன் மற்றும்…

Read more

ஆட்டோவில் சென்ற பெண்…. மயக்க மருந்து கலந்த தண்ணீர்… ஓட்டுனரே கதற கதற…. பட்டப் பகலில் அட்டூழியம்… யாரை தான் நம்புவது…!!

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் திங்கள்கிழமை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 19 வயது நர்சிங் மாணவிக்கு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பக் மைதானம் அருகே மயங்கி விழுந்து பலத்த காயத்துடன் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

உலகில் இனி ஆண் குழந்தைகளே பிறக்காது… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…;!

உலகில் இனிவரும் காலத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் ஜர்னலில் ஒரு ஆய்வு நடத்தியது. அதாவது கிழக்கு ஐரோப்பாவின் மோல் வோல்ஸ் மற்றும்…

Read more

நாளை முதல் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முடியாது…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!

இந்தியாவில் பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6: மணி வரை பாஸ்போர்ட் இணையதளம்…

Read more

  • August 28, 2024
செல்ஃபி மோகம்…! 262 அடி‌ உயரத்திலிருந்து கீழே விழுந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை…. பரிதாபமாக போன உயிர்….!!!

ஜெர்மனியில் உள்ள நியூஷ்வான்ஸ்டீன் கோட்டைக்கு அருகில் உள்ள டெகல்பெர்க் மலையில் இருந்து 262 அடி உயரத்தில் விழுந்து 23 வயதான செக் நாட்டு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நடாலி ஸ்டிச்சோவா பரிதாபமாக உயிரிழந்தார். நடாலி மலையின் விளிம்பில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​​​அவர் பரிதாபமாக…

Read more

விமானத்தை மிஸ் பண்ணது ஒரு குத்தமா….? நாடு கடத்தப்பட்ட பயணி… அப்படி என்னதான் நடந்துச்சு…!!!

கொலம்பியாவில் உள்ள ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி, தனது விமானத்தைத் தவறவிட்டதைத் தொடர்ந்து நாடு கடத்தலை எதிர்கொண்டார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று பொகோட்டாவின் எல் டொராடோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது, அந்த நபர் கார்டஜீனாவிற்கு புறப்படவிருந்த LATAM…

Read more

Breaking: அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதாவது முதலீடுகளை ஈர்கும் பொருட்டு அவர் அமெரிக்கா செல்கிறார். சென்னையிலிருந்து இன்று இரவு அமெரிக்காவிற்கு விமானத்தில் முதல்வர் கிளம்புகிறார். இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்…

Read more

“Wait And See”…. மாற்றம் ஒன்றே மாறாதது…. அமெரிக்கா செல்லும் முன் CM சொன்ன முக்கிய அப்டேட்…. பதற்றத்தில் திமுக அமைச்சர்கள்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முதலீடுகளை ஈர் ப்பதற்காக அமெரிக்கா செல்கிறார். இதற்காக அவர் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

“காஷ்மீரில் வென்றால் ஒட்டுமொத்த நாட்டையும்”…. தேசிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்திய கார்கே பேச்சு….!!!

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட…

Read more

கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறும் ரொனால்டோ…. எப்போது தெரியுமா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக ஜாம்பவான் ரொனால்டோவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் முதல்முறையாக தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார். இவர் கிளப் கால்பந்து போட்டியில் அனைத்து விதமான கோப்பைகளையும்…

Read more

“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யணும்”… வெடித்தது போராட்டம்…. கலவர பூமியாக மாறிய கொல்கத்தா… மேற்கு வங்கத்தில் பரபரப்பு…!!

கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர்…

Read more

தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி…. உரிச்சு பார்த்தா ஒன்னுமே இருக்காது… அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் தங்கி சர்வதேச அரசியல் படிப்பு படிக்க இன்று லண்டன் செல்வதாக கூறினார். அதன் பிறகு ஒரு மாநில தலைவர் படிப்பதற்காக…

Read more

“பாலியல் புகார் குறித்த கேள்வி”… கோபத்தில் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி வீசிய மத்திய மந்திரி சுரேஷ் கோபி….!!!

மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓடும் காரில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அதில் முன்னணி நடிகர் ஆன திலீப்புக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதனால்…

Read more

எரிமலையாய் வெடித்த பாலியல் விவகாரம்… நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் அமைதி காப்பது ஏன்…? நடிகை ரேவதி ஆதங்கம்…!!!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிரபலங்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ரேவதி பாலியல் புகார் தொடர்பாக…

Read more

Breaking: மலையாள நடிகர் சங்கம் கலைப்பு… தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்….!!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன் லால். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் மோகன் லால் தற்போது மலையாள நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

Read more

FLASH: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை…. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கொடியை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை எங்களுடைய சின்னம் என்பதால்…

Read more

“அதை கருணாநிதியால கூட செய்ய முடியல”…. ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலைக்கும் இதே நிலைதான்… ஜெயக்குமார்….!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அண்ணாமலை வீட்டில் உள்ள ஒரு பூச்சி தான். அவரால்…

Read more

லண்டன் விரைகிறார் அண்ணாமலை… அதுவும் இன்றே… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சம்பந்தமான படிப்பை படிப்பதற்காக இன்று இரவு லண்டன் செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள…

Read more

“ரகசியம் பேச தான் ஸ்டாலினும் அண்ணாமலையும் ஒன்றாக வெளிநாடு போறாங்க”… பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார்….!!

திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை பாஜக என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜர். அவர் முதல்வர் ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆடுகிறார். பாஜக மற்றும் திமுக என்ற இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்…

Read more

மிஞ்சி போன ஓரிரு அம்மாவாசை தான்… “அதுக்கு மேல கட்சி இருக்காது”… விஜயை மறைமுகமாக சீண்டிய ஆர்.எஸ் பாரதி…!!!

நாகையில் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற…

Read more

“பிரதமரை புகழ்ந்த அதே வாய்தான் இன்று விமர்சிக்கிறது”… இபிஎஸ்-க்கு அண்ணாமலையை பார்த்து பொறாமை… வெளுத்து வாங்கிய கரு. நாகராஜன்…!!!

பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக கட்சியின் மாநில தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது முதலில் பயந்தது அதிமுக தான். அவரது வளர்ச்சியை…

Read more

Breaking: திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு… நேரில் ஆஜரான இபிஎஸ்…. விசாரணையை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவு…!!

திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் தன்னுடைய தொகுதிக்காக…

Read more

தங்கம் விலை உயர்ந்ததா..? குறைந்ததா…? இன்றைய விலை நிலவரம் இதோ…!!

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ‌ தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் பின்னர்  விலை அதிரடியாக…

Read more

ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை…. “ஆதரவு கொடுத்த உதயநிதி”… கடுப்பில் துரைமுருகன்…. திமுகவில் புயலைக் கிளப்பிய சம்பவம்….!!!

தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தாய்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் திமுக மூத்த அமைச்சர்களை முதல் ரேங்க் வாங்கியும் வகுப்பறையை விட்டு வெளியேற மறுக்கும் பழைய மாணவர்கள் என்று கூறினார். குறிப்பாக அவர்…

Read more

ஏஐ பயன்பாடு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது கடன் வழங்குதல் மற்றும் முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.…

Read more

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்… ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிகர் தவான்…..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி இடது கை தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷிகர் தவான் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து…

Read more

தீவிர அரசியலிலிருந்து விலகும் மாயாவதி….? பதறிப்போன BSP தொண்டர்கள்…. பரபரப்பு விளக்கம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாக இருப்பவர் மாயாவதி. இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ‌ தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

Read more

கடந்த 30 வருடங்களாக… என்னை விடாமல் துரத்தும் ஒரே ஒரு கேள்வி இது மட்டும் தான்… ராகுல் காந்தி வேதனை….!!!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்திக்கு 54 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி காஷ்மீரில் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். அப்போது அதில் மாணவி ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார்.…

Read more

அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றாரா…? ஆனால் நான் உலகம் முழுக்க ஃபேமஸ்…. செல்லூர் ராஜு….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அமைச்சராக இருந்துள்ளேன். என்னை உலகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். கொரோனா காலத்தின்…

Read more

“அமெரிக்காவுக்கு பேரழிவு”… அது மட்டும் நிச்சயம் நடக்கவே கூடாது…. எலான் மஸ்க் பரபரப்பு பதிவு….!!!

அமெரிக்க நாட்டில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அங்கு தேர்தல் நெருங்கி வருவதால் இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு உலகின்…

Read more

மக்களே….! “செப்.14 தான் கடைசி தேதி”…. உடனே ஆதார் கார்டில் இந்த வேலையை முடிங்க…. இல்லனா சிக்கல் தான்….!!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அரசு மற்றும் அரசு சாரா என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன்பிறகு ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை…

Read more

Other Story