தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமானது தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த போட்டியானது தமிழக முழுவதும் வருடம் தோறும் நடத்தப்படும் நிலையில் சிலம்பம், கபடி உள்ளிட்டா 15 வகை போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை 9514000777 என்ன நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
