“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”… வீடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவி… ஓடும் ரயிலில் அத்துமீறல்… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… காதலியை மிரட்டிய காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை…

Read more

“38 சீட்”.. தவெக-வுடன் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ்…? இனி அதிமுக பாஜகவுக்கு எப்பவுமே NO தான்… அதிரடி அறிவிப்பால் சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

அதிமுக ஒன்றிணைந்தால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, “அதிமுகவுடன் இனி இணைவதில்லை” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“பிரிந்தும் விடல”… விவாகரத்து கேட்டதால் தலைக்கேறிய வெறி… நடு ரோட்டில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சி பின்னணி..!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) என்பவர்களுக்கு 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018 முதல் தம்பதியும் பிள்ளைகளும் கர்நாடகாவில், பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி. நிறுவனத்தில்…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்… “அதிமுக-பாஜக கூட்டணியில் 6 சீட்”… அமமுக முடிவு என்ன..? டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தனர். இருப்பினும் அவர்களை பாஜக மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக கூறப்படும்…

Read more

ஓபிஎஸ், டிடிவி தினகரனை விமர்சிக்க தயக்கம்…! மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர்க்க திட்டமா…? இபிஎஸ் முடிவு என்ன..? ஜெயக்குமார் விளக்கம்…!!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கட்சி இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

“71 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் நடிகர் சரத்குமார்”… அழகின் ரகசியம் என்ன..? இளைஞர்களை கவர்ந்த சீக்ரெட்… அவரே சொன்ன விஷயம்..!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து நடித்துவருகிறார். ‘3 பி.எச்.கே.’, ‘டியூட்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட அவரது சமீபத்திய படங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றன. நடிப்புக்கு மட்டுமல்லாமல், கட்டுடலுக்கும் பெயர்…

Read more

இதுதான் நீங்க ரோடு போட்ட லட்சணமா..? காரில் இருந்து இறங்கி மிதித்துப் பார்த்த பெண் அமைச்சர்… சல்லி சல்லியா நொறுங்கி போச்சு… டென்ஷன் ஆகிட்டாங்க… வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைகான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாட்னா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் அமைச்சர் பிரதிமா பக்ரி ஆய்வுக்காக சென்றார். அப்போது, போடி–மங்காரி பகுதியில் சமீபத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தார்.…

Read more

“செல்போனில் அந்தக் கோலத்தில் மனைவி”… உயர் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் பெண் போலீஸ்… வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவர்… இப்படி களங்கப்படுத்திட்டீங்களே…!!!

காரைக்காலில் பணியாற்றி வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான ஒரு தனிப்பட்ட விவகாரம் தற்போது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பகுதியில் பணியாற்றிய காலத்தில், எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள…

Read more

அதிமுக கூடாரம் காலி..! முதலில் விஜய்க்கு போன் போட்டதே ராகுல் காந்தி தான்… அதான் ஸ்டாலின் பயந்துட்டாரு… புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா… பரபரப்பு பேச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று நடைபெற்ற 28-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த…

Read more

“இனி விஜய்க்கு எதிராக விமர்சிக்கக்கூடாது”.. திமுகவின் அந்த வாக்குகளை பிரிக்க தவெக-வால் தான் முடியும்… பாஜகவினருக்கு பியூஸ் கோயல் அறிவுறுத்தல்…!?!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று எடப்பாடி பழனிச்சாமி உடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பாஜகவுக்கு 23…

Read more

இனி பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது..! கேமரா இல்லாத பட்டன் போன் வேணா யூஸ் பண்ணலாம்… பஞ்சாயத்தில் தீர்மானம்… வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமரா வசதியுள்ள மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த கூட்டம், அந்த…

Read more

“நீட் தேர்வு”… மீண்டும் அமலாகும் புதிய ரூல்ஸ்… இனி பயோமெட்ரிக் முறையில் தான் சோதனை.. தேசிய தேர்வு முகமை அதிரடி..!!

மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு பணியிடங்கள், ஆசிரியர் தேர்வுகள், மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் எழுத்துத் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரித்து வருவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற…

Read more

தமிழக மக்கள் கவனத்திற்கு..! போலி மருந்துகள் பற்றி புகார் தெரிவிக்கணுமா..? அரசின் புதிய அறிமுகம்… முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மற்றும்…

Read more

“அதிமுக தான் பயப்படனும்”… விஜயின் பிளான் இதுதான்… திமுகவை வீழ்த்துவது தவெக-வின் நோக்கமல்ல… புது குண்டை தூக்கிப்போட்ட கொங்கு ஈஸ்வரன்..!!!

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேசிய த.வெ.க. தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர். அவர்களும்,…

Read more

“பாமகவில் முழு அதிகாரமும் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது”… கட்சியின் சின்னமும் எங்களுக்கு தான்… வக்கீல் பாலு பரபரப்பு அறிவிப்பு..!!

அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதாகக் கூறப்படும் ஜி.கே. மணிக்கு விளக்கம் கேட்டு, கடந்த 18-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்…

Read more

காங்கிரசை விமர்சிக்காத விஜய்..! “ஒரே மேடையில் தவெக-காங். நிர்வாகிகள்”.. நல்லவர்கள் இணைந்தால் நல்லதே நடக்கும்… ஒருவேளை இருக்குமோ..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜனதா, இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும்…

Read more

அடக்கடவுளே..! 12 வயசு சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமையா..? உடல் முழுவதும் கல்லாக மாறிய அதிர்ச்சி… ஏன் இப்படி ஒரு நிலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (12) என்ற சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஸ்வரிக்கு 4 வயதாக இருந்தபோதே இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதாக குடும்பத்தினர்…

Read more

Breaking: திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், சிபிஎம், மநீம, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 16…

Read more

“இபிஎஸ் பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு”… அந்த அணியில் இருந்தால் வெட்கக்கேடு… கூட்டணி குறித்த முடிவை வெளியிட்டார் ஓபிஎஸ்..!!

சென்னை புரசைவாக்கத்தில், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம்…

Read more

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கு…! சிறையில் தந்தையின் மரணம்… பாஜக எம்எல்ஏவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தாம் 17 வயது சிறுமியாக இருந்தபோது, பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில்…

Read more

ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஷாக் கொடுத்த நயினார் நாகேந்திரன்…! “அதிமுக-பாஜக கூட்டணியில் எட்டப்படாத முடிவு”… பரபரப்பு தகவல்கள்..!!

தமிழக பா.ஜனதா சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைக்கு வந்துள்ளார். அவர் தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் பணிகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா, வருகிற ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. விழாவின் சிகர…

Read more

Breaking: தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமனம்… அஜிதா போராடும் நிலையில் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கேட்டு சென்னை பனையூர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அவர் காலை 10 மணி முதல் நடிகர் விஜய்யை பார்க்க காத்திருந்த நிலையில் அவரின்…

Read more

அப்படி போடு..! ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் அதிரடியான டீசர் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ‘சிக்மா’ திரைப்படத்தின் டீசர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத்…

Read more

Breaking: WPL தொடர்..! டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…

Read more

“தாயிடம் குழந்தைகளை ஒப்படைக்கணும்” ..‌ 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை… தாயுடன் எடுத்த விபரீதம்… வீட்டில் கிடந்த 4 பிணங்கள்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மனைவியிடம் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டிய காலக்கெடு நெருங்கிய நிலையில், கணவர் மற்றும் அவரது தாயார் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் பையனூர்…

Read more

சகோதரரே..! எனக்கு இன்னும் பணம் கிடைக்கல.. டேட்டிங் செயலிக்கு ஆசையாக வந்த இண்டிகோ விமானிக்கு ஷாக் கொடுத்த பெண்… இணையத்தில் ஒரே கலகலப்பு..!!

கடந்த சில நாட்களாக விமான ரத்து காரணமாக செய்திகளில் இடம்பிடித்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இந்த முறை முற்றிலும் வேறுவிதமான காரணத்தால் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. விமானம் அல்லது தொழில்நுட்ப கோளாறு தொடர்பான விவகாரம் அல்ல; ஒரு இண்டிகோ விமானி மற்றும்…

Read more

கடைசி வரை சிரிக்கல.‌.! இப்படி கூட சோசியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகலாமா.. மௌனத்தால் சாதித்த வாலிபர்… டெல்லி மெட்ரோவில் சுவாரஸ்யம்..‌ வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் வைரலாக வேண்டும் என்றால் நடனம், சண்டை அல்லது அபத்தமான செயல்கள் அவசியம் என்ற எண்ணத்தை உடைத்துள்ளார் இளைஞர் ஒருவர். எந்த விதமான சத்தமுமின்றி, எந்த அசைவுமின்றி நின்றபடியே சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார் ராகவ் சர்மா…

Read more

சுட சுட பஜ்ஜி..! கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் சுட்டெடுக்கும் பெண்… அட உண்மை தாங்க… அவங்க கைக்கு எதுவுமே ஆகல… ஆச்சரிய வீடியோ..!

கொதிக்கும் எண்ணெயில் கையை நனைத்து பஜ்ஜி எடுப்பதைப் பார்த்தாலே சாதாரண மனிதருக்கு நடுக்கம் ஏற்படும். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷிகா காஷ்யப்பிற்கு இது ஒரு இயல்பான அனுபவமாக உள்ளது. ‘கான்பூர் சமோசா பெண்’ என்ற பெயரில் அழைக்கப்படும் ஷிகா,…

Read more

நடு நடுங்குது..! கொடூரமாக கடித்த பச்சை நிற பாம்பு.. விடவே இல்ல… சிரித்துக் கொண்டே வலியை தாங்கிய மனிதன்..‌ சீக்ரெட் என்ன..? வீடியோ வைரல்..!!

பாம்பு என்றாலே பெரும்பாலானோர் அச்சத்தில் உறைந்து போவார்கள். திடீரென பாம்பைக் கண்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதே பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால், பாம்புகளை கையாள்வது அன்றாடப் பணியாக உள்ள பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் இதற்கு…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! பொங்கல் பரிசாக ரூ.5000…? திமுக அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை தெளிவாகத் தெரிகிறது என்று விமர்சித்தார். அவர் கூறியதாவது: ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், டி.டி.வி.…

Read more

தவெக அலுவலக வாசலில் கண்ணீரோடு அஜிதா… கண்டுகொள்ளாத விஜய்..! பின்வாசல் வழியாக சென்ற புஸ்ஸி ஆனந்த்… என்ன நடக்கிறது கட்சியில்..? பரபரப்பில்‌‌ வட்டாரங்கள்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், தனது…

Read more

“அதிமுக 170+பாஜக 23+பாமக 23+மற்றவை 18″… தொகுதி பங்கீடு லிஸ்ட்டை பியூஸ் கோயலிடம் கொடுத்த இபிஎஸ்… கூட்டணியை உறுதி செய்த அன்புமணி..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு வந்ததாக கூறப்பட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமியுடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.…

Read more

தளபதி வரணும்..! இல்ல நான் சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன்.. பனையூர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் தவெக பெண் நிர்வாகி… அடுத்தடுத்து வெடிக்கும் மோதல்..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னதாகவே கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்க பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம்…

Read more

“காதல் திருமணம்”… 9 நாள்தான் ஆகுது… வீட்டில் அந்தக் கோலத்தில் கிடந்த புதுமண ஜோடி.. கதவைத் திறந்த தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த விஜய் (25) என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில்…

Read more

இனி பார்க்கிங் கவலையும் இல்ல நடக்க வேண்டிய அவசியமும் இல்ல..! “துணிக்கடைக்குள் ஸ்கூட்டியில் பர்சஸ்”… சீனாகாரங்களுக்கு மட்டும்தான் இப்படி யோசனை வருமா..? வீடியோ வைரல்.!

ஷாப்பிங் செய்யும் போது பொருத்தமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, கடையின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை நடந்து செல்ல வேண்டிய நிலை போன்ற காரணங்களால் சோர்வாக மாறும் சூழ்நிலை பலருக்கும் நேரிடுகிறது. அதேபோல், வாகனத்தை கடைக்கு வெளியே பார்க்கிங் செய்ய இடமின்றி…

Read more

தவெக-வில் வெடிக்கும் மோதல்..! தேர்தலில் போட்டியிட ரூ‌.10 கோடி பேரம்… பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்… அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னதாகவே கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்க பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம்…

Read more

இது பாலைவனமா இல்ல பனிப்பிரதேசமா..? வெயில் கொளுத்தும் சவுதி அரேபியாவில் 30 வருஷங்களுக்கு பிறகு இப்படி ஒரு சம்பவமா.. நம்ப முடியாத தருணம்… ஆச்சரிய வீடியோ..!!!

பொதுவாக கடும் வெப்பமும் வறண்ட பாலைவன காலநிலையும் நிலவும் சவுதி அரேபியா, சமீபத்தில் பனிப்பொழிவு, கனமழை மற்றும் உறைபனி வெப்பநிலையுடன் கூடிய அசாதாரண குளிர்காலத்தை அனுபவித்து வருகிறது. இந்த அரிய வானிலை மாற்றம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், பல பகுதிகளில் பாதுகாப்பு…

Read more

“அதிகாலை 5 மணி”… போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போட்டோ எடுத்த நடிகை ஊர்பி ஜாவேத்… இது என் வாழ்வின் பயங்கரமான அனுபவம்… பரபரப்பு பதிவு..!!

மும்பையில் உள்ள தனது குடியிருப்பில், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தும் சம்பவம் குறித்து சமூக ஊடக நட்சத்திரம் உர்ஃபி ஜாவேத் புகார் அளித்துள்ளது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் காலை 5 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

ஆஹா..! ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ‌.6 கோடி பரிசு… அரசு வேலையில் இட ஒதுக்கீடு.. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!!

கர்நாடகாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.     கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா,…

Read more

இன்னும் ஒரு மாசத்தில் ஹிந்தி கத்துக்கணும்..! இல்லனா டெல்லியை விட்டு வெளியேறனும்.. வெளிநாட்டவரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்… வைரல் வீடியோ..!!

டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், “ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்” என பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பேசிய வீடியோ சமூக…

Read more

கிறிஸ்துமஸ் பாட்டு பாடிய சிறுவர்கள்..! மேளத்தில் இருந்த அந்த வார்த்தை… “திடீரென பயங்கரமாக தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தை ச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்பவரே…

Read more

“இனி சோசியல் மீடியாவை கவனமாக பயன்படுத்தனும்”… H-1B, H-4 விசாதாரர்களுக்கு புதிய செக்… டிரம்ப் அடுத்த ரூல்.. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு.!!

அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று பணியாற்றுவதற்கான H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதில், டிரம்ப் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

Read more

ஒரு நொடிதான் உயிரே போயிருக்கும்…! “ஹீரோவாக மாறிய ரயில்வே ஊழியர்”.. யோசிக்காமல் பெண்ணின் உயிரைக் காத்த சம்பவம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, ரெயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், கடந்த…

Read more

பெயிண்ட் தீர்ந்து விட்டதா..? பதில் சொல்லுங்க முதல்வரே… தமிழ்நாடுன்னு எழுத உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம்… சீமான் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்’ என்றே அரசுப்பேருந்துகளில்…

Read more

அட என்னப்பா இது.! தங்கம் விலை உயர்ந்தாலும் நகை கடனில் பலனில்லையே… செக் வைத்த ரிசர்வ் வங்கி… அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!

தங்கத்தின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக தொடர்ந்து மாறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் அவசர மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, கைவசம் உள்ள தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில்…

Read more

இது புதுசா இருக்கேப்பா..!! கரைவேட்டி கட்டலையா..? தேமுதிக நிர்வாகிகளுக்கு ரூ‌.200 அபராதம்.. மாவட்ட செயலாளர் அதிரடி…!!!

தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேமுதிக…

Read more

அடேங்கப்பா..! ரூ.1 லட்சத்திற்கு ஆணுறை வாங்கிய சென்னை நபர்… ஆன்லைன் ஷாப்பிங்கில் 228 முறை ஆர்டர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அன்றாட தேவைகளிலிருந்து உயர்விலை மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் இணையம் வழியாக வாங்கும் போக்கு…

Read more

Other Story