கவுண்டன் ஸ்டார்ட்…! இன்னும் 116 நாட்கள்தான்…! விண்வெளியில இருந்து பூமியை நெருங்கும் மரணம்… டிசம்பர் 5-ல்… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
விண்வெளியில் இருந்து ஒரு மர்மமான பொருள் மணிக்கு 1,35,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது என்ற தகவல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு 3I/Atlas என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த விண்வெளிப் பொருள்…
Read more