Breaking: இனி ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும்… இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், வாக்காளர்களின் குடியுரிமையை நிரூபிக்க பல்வேறு ஆவணங்கள் கேட்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம்…
Read more