சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை  நகைபிரியர்கள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 கேரட் தங்கத்தின் விலை  ஒரு சவரன் 74320 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10134 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து  ஒரு கிாம் 127 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.