கூலி ரிலீஸ் க்கு முன்…. அன்பான ரசிகர்களே…. லோகேஷ் கொடுத்த ட்விஸ்ட்…!!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், அவரது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) படத் தொடரில் இடம்பெறாத ஒரு தனித்த திரைப்படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 14, 2025) அன்று…
Read more