“3 மாதங்களாக 15 வயது சிறுமியை மாறி மாறி”… சிறுவர்களே சீரழித்த கொடூரம்… பெற்றோருக்கு தெரிந்த பகீர் உண்மை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
மத்திய மும்பை கலாசௌகி பகுதியில், 15 வயது சிறுமி கடந்த மூன்று மாதங்களாக ஐந்து நபர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன்,…
Read more