“அலைபாயுதே பட பாணியில் படிக்கும் போதே ரகசிய திருமணம்”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த மாணவி.. மாணவனுடன் ரூம் போட்டு யோசித்து… குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தை.. அடுத்து நடந்த பரபரப்பு.!!
ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, தனது சக மாணவருடன் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்தார். அலைபாயுதே திரைப்பட பாணியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டனர். பின்னர்,…
Read more