“போதையில் ஏற்பட்ட விபத்து”... கணவனை கொன்றவரை மன்னித்த மனைவி… கோர்ட்டில் வைத்து கட்டிப்பிடித்து ஆறுதல்… காரணம் என்ன..? வைரலாகும் வீடியோ…!!!!
ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. மது மற்றும் விப்பெட்ஸ் எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடு போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டிய 24 வயது ஜோசப் டில்மேன், மயங்கி கட்டுப்பாட்டை…
Read more