“என் கணவர் கொடுமைப்படுத்துறாரு”… நான் போடுற டிரஸ் நல்லா இல்லையாம், நான் செய்ற சாப்பாடு புடிக்கலையாம்… கேஸ் போட்ட பெண்…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு… கணவன் விடுதலை..!!!!

மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. மனைவியின் உடை அல்லது சமையல் குறித்த கணவரின் கருத்துக்கள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A-இன் கீழ் ‘கொடுமை’ என கருதப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அவுரங்காபாத் பெஞ்சின் நீதிபதிகள் விபா கன்கன்வாடி…

Read more

Other Story