“பட்ட பகலில் அதுவும் போலீஸ்காரர்களையே ஹிந்தியில் பேசி அவமானப்படுத்திய பெண்”… கர்நாடகாவில் மீண்டும் ஒரு சர்ச்சை சம்பவம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!
பெங்களூரு யெலஹங்கா நியூ டவுன் பகுதியில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்ணை போக்குவரத்து போலீசார் தடுத்து எச்சரித்ததால், அவர் ஆவேசம் அடைந்து போலீசாரிடம் கடும் வார்த்தைகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம்…
Read more