தமிழகத்தில் ஜூலை-15 பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!
தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…
Read more