சென்னை அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் தற்கொலைக்கு பனிச்சுமை காரண குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண் வருகின்றனர். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட 4 நாட்களில் மேலும் ஒரு காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.