மத்திய CPSE ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத அடிப்படை ஊதியம் 3,500 வரை கொண்டவர்களுக்கு 701.9 சதவீதமும், 3,500 முதல் 6,500 வரை கொண்டவர்களுக்கு 26.4%, 6,500 முதல் 9,500 கொண்டவர்களுக்கு 21.1%,  9,500க்கு மேல் கொண்டவர்களுக்கு 51% என அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலாகிறது.