பிரபுதேவா நடிக்கும் “பஹீரா”…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து இவர் பிரபுதேவா நடிப்பில் “பஹீரா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பல…

Read more

“நாங்கள் பணி நீக்கம் செய்ய மாட்டோம்”…. அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்… மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் கூகுள், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்டல்சன்சி…

Read more

மலையாள பிக்பாஸ்-5…. யார் தொகுத்து வழங்குவார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

அண்மையில் தமிழ் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இப்போது மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்கயிருக்கிறது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் 4 சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதே நேரம் கடந்த 4-வது…

Read more

அனல் பறக்கும் பிரச்சாரம்…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. ஈரோடு கிழக்கில் அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

இது அல்லவா மனசு..! தந்தைக்காக ஒரு கல்லீரலையே தானமாக கொடுத்த 17 வயது மகள்…. குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரம் பகுதியில் பிரதீஷ் (48) என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை…

Read more

உங்களை அன்பு செய்கிறேன் என் தளபதியே!… பாடலாசிரியர் விவேக் வெளியிட்ட அழகிய புகைப்படம்…. வைரல்….!!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது. இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்க, தமன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ்,…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”… தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம்…!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை  நிரப்புதல், இடைநிலை மற்றும் முதுநிலை…

Read more

“மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “மைக்கேல்” என பெயரிடப்பட்டு…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?…. இதோ முழு விபரம்….!!!!!

SBI வங்கியானது மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிப்,.15 2023 முதல் சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள்…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“லியோ பட ஒளிப்பதிவாளரின் தாய் திடீர் மரணம்… காஷ்மீரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய பிரபலம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத்,…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான்…

Read more

“நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்”…. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய உடல் இன்று தகனம் செய்யப்பட இருக்கும் நிலையில் நடிகர் மயில்சாமிக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து…

Read more

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் பா!…. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவினை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதையடுத்து கொளத்தூர்…

Read more

7-வது ஊதியக்குழு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய…

Read more

கம்மியான விலையில் iPhone 11…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

தற்போது iphone ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி iPhone 11 போனை வாங்க நினைத்தால், அதிகளவில் தள்ளுபடி மற்றும் சலுகை கிடைக்கும். இந்த iPhone 11 ஸ்மார்ட்போன்  பிளிப்கார்டு (Flipkart) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்டு தளத்தில்…

Read more

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களே!…. இனி இதற்கு கட்டணம் உண்டு?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்-ன் தாய் நிறுவனமான மெட்டா, Verified பேட்ஜ் பெறுவதற்குரிய கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இணைய பயனாளர்களுக்கு மாதத்துக்கு $11.99 மற்றும் iOS இயங்குதளங்களில் மாதத்திற்கு $14.99 என சந்தா துவங்கும். ஆகவே கட்டண பயனர்கள் தங்களது…

Read more

போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு கட்டிய நடிகர் தனுஷ்…. வெளியான போட்டோஸ்…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் Sir என்ற பெயரில் ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. மற்றொருபுறம் தனுஷ் பல…

Read more

தங்க இதயத்தில் தங்க மழை!…. சகோதரரின் 80-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ரஜினி பெருமிதம்….!!!!!

பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கெய்க்வாட்டின் 80-வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60-வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினிகாந்த்,…

Read more

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த தவறு எது தெரியுமா?…. நடிகை கங்கனா ரனாவத் சொன்ன பதில்….!!!!

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் “ஆா்ஆா்ஆா்” படம் சென்ற மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு உலகளவில் ரூபாய்.1,000 கோடிக்கும் அதிகமாக…

Read more

276ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இனி இப்படி நடக்கவே கூடாது.. பகிரங்க வார்னிங் – கோபத்தை காட்டிய அமெரிக்கா.. பதிலடி கொடுத்த சீனா..!!!

உளவு பலூன் உக்கரைன் விவகாரம் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

2030-க்குள் ரூ.8 ஆயிரம் கோடியாக உயரும் – பியூஷ் கோயல் தகவல்..!!!

இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில்…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

உளவு பலூன் விவகாரம்! நேருக்கு நேர் சந்தித்தது கொண்ட அமெரிக்கா – சீனா அமைச்சர்கள்..!!!

உளவு பலூன் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ஐரோப்பியா பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேலை…

Read more

கேஸ் சிலிண்டர் புக் பண்றது இனி ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா…? இதோ ஈஸியான வழிமுறை…!!!!

இந்தியாவில் தற்போது  சமையல் எரிவாயு  சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு சிலிண்டர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அரசு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் சிலர் ஒரு சிலிண்டர் காலியானவுடன் மற்றொரு…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

730 நாட்கள் தண்ணீரை பார்க்காத மக்கள்! மரண வேதனையில் மக்கள்!

இரண்டு ஆண்டு காலமாக எத்தியோப்பியா நாட்டில் மழை பெய்யாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். சில…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

அடிமேல் அடிவாங்கும் துருக்கி! தொடர்ந்து இறக்கும் மக்கள்! திணறும் அரசு!

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நிலை குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துவிட்டது. துருக்கி சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்கள் கடந்து விட்டன. இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் சிக்கி தவிப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும்…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

ராஜ பதவி வேண்டாம்.. மக்களோடு வாழ்வதே போதும்.. இங்கிலாந்து ராணி குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா?

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி தங்கள் மகள் குட்டி இளவரசி சார்லோடை பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக தயார் படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி சார்லோட் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பணியாற்றும் ஒருவராக அல்லாமல் நிறுவனம் ஒன்றில் தமது கல்விக்கு தகுந்த…

Read more

மாலத்தீவை மிஞ்சும் பேரழகு! இந்தியாவில் ஒரு ஆச்சிரியம்.. இவ்ளோ தான் செலவாகும்..!!!

நமது அண்டை நாடான மாலத்தீவில் எழில் மிகு கடற்கரைகள், படர்ந்து விரிந்த வெள்ளை நிற மணல் பரப்பு, அழகிய ரெசார்டுகள் விமானங்கள் மூலம் உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் மாலத்தீவில் சில நாட்கள் செலவிடவே குறைந்தது லட்சம் ரூபாய் தேவைப்படும்.…

Read more

திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ! உக்ரைனுக்காக களமிறங்கிய GOT நடிகர்!

உலகப் புகழ்பெற்ற கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் நடிகர் ஜாக்லீசன் உக்ரைன் ராணுவத்திற்காக நிதியுதவி திரட்டியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் – ரஸ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் உதவியோடு உக்ரைன்…

Read more

”இதை செஞ்சா போதும்”பாஜகவை 100க்குள் சுருட்டலாம்… காங்கிரசுக்கு ஐடியா கொடுத்த நிதிஷ்!!

எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார்,…

Read more

மீனம் ராசிக்கு…! கவனம் அவசியம்…! வாக்குவாதங்கள் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணிச்சுமை…

Read more

கும்பம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! பெருமைகள் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள் கிடைக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…! சந்தோசம் பெருகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! வெற்றிகள் குவியும்…! கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும்.  இன்று தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்தை குறைத்துக்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பயணங்கள் இருக்கும்…! கடன் உதவிகள் கிட்டும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்றைய நாள் தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும்.…

Read more

துலாம் ராசிக்கு…! ஆதாயம் சீராக இருக்கும்…! யோகம் கிட்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள்…

Read more

கன்னி ராசிக்கு…! புதிய முயற்சி எடுப்பீர்கள்…! உதவிகள் கிடைக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொள்ள கூடும். தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆற்றல் உண்டாகும்…! வியாபாரம் சிறப்பாக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர் பயணத் திட்டங்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! திறமைகள் வெளிப்படும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் செயலில் திறமை நிறைந்து காணப்படும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை வேண்டும். விருந்தினர்களின் வருகை…

Read more

மிதுனம் ராசிக்கு…! பணி சுமை அதிகரிக்கும்…! வாக்குவாதம் இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பண தேவை அதிகரிக்கும்…! மணப்பக்குவம் உங்களுக்கு உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சி வேஷம் படுவீர்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வாக்குவாதங்களில்…

Read more

மேஷம் ராசிக்கு…! தனவரவு இருக்கும்…! அலைச்சல் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! பேச்சில் மங்களத்தன்மை காணப்படும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல் நடந்துக்கொள்ளக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல்…

Read more

இன்றைய (20-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-02-2023, மாசி 08, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 12.36 வரை பின்பு வளர்பிறை பிரதமை.  அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு சதயம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சர்வ அமாவாசை. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  20.02.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20…!!

பெப்ரவரி 20  கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1] 1798 – திருத்தந்தை ஆறாம்…

Read more

Other Story