நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா….?” இந்த 4 சட்டங்கள் உங்களுக்குத்தான்…. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய…. சட்டப்பூர்வமாக இருக்கும் முக்கிய உரிமைகள்….!!!
இன்றைய நவீன காலத்தில் சொந்த வீடு இல்லாத பலர் நகர்ப்புறங்களில் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். பொதுவாக வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டின் உரிமையாளர் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது. வாடகை வீட்டில் இருப்பது உரிமையாளர் சொல்வதெல்லாம்…
Read more“அதிகாரத்தை மிரள வைத்த மாணவர் சக்தி!”.. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இறுதி அல்ல… மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!!
நாட்டின் உரிமைகளுக்காகவும் கல்வி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தற்போது மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் விவசாயப் பெருமக்கள் தங்களின் கடும் போராட்டத்தின் மூலம் மத்திய அரசைச்…
Read more