தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமானை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்… செல்வப் பெருந்தகை காட்டம்…!!
தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியதாக சீமானை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகியான செல்வப் பெருந்தகை தனது இணையதள பக்கத்தில் கூறியதாவது, தமிழக மக்களுக்கு தனது வாழ்நாளின் இறுதி கட்டம் வரை உழைத்தவர் தந்தை பெரியார். சமூக நீதி, பகுத்தறிவு, பெண் சுதந்திரம் என…
Read more