புத்தாண்டு பிறந்த மறுநாளே அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்… 15% வரை உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சியில் பயணிகள்..!!
கர்நாடக மாநிலத்தில் 4 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்துகளின் கட்டணம் கடந்த 2015 ஆம் ஆண்டு கடைசியாக உயர்த்தப்பட்டது. அதன் பின் பேருந்து கட்டண வசதியில்…
Read more