“ரூல்ஸை மீறிட்டாரே!”… டக் அவுட்டில் செல்போன் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளர்.. சிக்கலில் சிக்கிய ஆர்ஆர் அணி..!!
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், வீரர்கள் அமரும் ‘டக்…
Read more