“6 ஆண்டு திருமண வாழ்க்கை!”.. இரண்டு குழந்தைகள்.. சந்தேகத்தால் வந்த விளைவு.. மனைவியைக் கொன்று ட்ராலி பேக்கில் அடைத்த கணவன்..!!
லக்னோவில் 24 வயது இளம்பெண் யாஸ்மின், தனது கணவர் அல்தாஃப் என்பவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அல்தாஃப், மே 14…
Read more