அம்மாடியோ…! பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்று நீர்…! குப்பென்று பற்றி எரிந்த தீ…. உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கீழ் பம்மம் பகுதியில், வீட்டின் கிணற்றுநீரில் தீப்பற்றிய அதிர்ச்சி சம்பவம் வியப்பையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து நாட்களாக அந்த பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஆழ்துளை மற்றும் திறந்த கிணறுகளில், தண்ணீரில்…
Read more