சூப்பரா வேலை செய்யுற 2 பேரை புடிங்க…! நான் டிசம்பர்ல அவுங்கள மீட் பண்ணுறேன்… உத்தரவு போட்ட டிடிவி…!!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த இயக்கம்75 ஆண்டு இயக்கம், 50 ஆண்டு இயக்கத்திற்கு இணையாக… ஏன் போட்டியாக ? தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் இந்த இயக்கத்திற்கு…
Read more