BREAKING: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் அமைச்சர் தோல்வி….!!
ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல்…
Read more