PLS பிரச்சனையாக்காதீங்க….! மக்கள் பயந்துருவாங்க…! நாங்க சரி செய்ய ரெடியா இருக்கோம்… சரண்டர் ஆன சேகர்பாபு…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் சிறு சிறு பிரச்சனைகளை தயவுசெய்து ஊடகங்கள் பெரிதாக்காமல் பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் பீதியை உண்டாக்காமல் நிச்சயமாக இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்டர்நேஷனல் லெவலில்…. இந்தியாவிலேயே…
Read more