முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். முதல் கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதல் கட்ட பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… நாளை முதல் விண்ணப்பிக்கலாம் …. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreமாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read more