“விளம்பர ‘ரீல்ஸ்’ கோஷ்டி அரசு… முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா..?” த.வெ.க.வை வறுத்தெடுத்த டி.ஆர்.பி.ராஜா..!!!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு, தற்போதைய த.வெ.க. அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தவறுகளைப் பற்றி ஒரு வார்த்தை…

Read more

Other Story