“விவசாயிகளுக்குப் பேரிடி..! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி அறிவுறுத்தல்..!!”
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தற்காலிக காலநிலை மாற்றமான ‘எல்-நினோ’ தாக்கத்தின் காரணமாக, நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறையக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக…
Read more