இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இது கட்டாயம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடந்தது. ஆளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள்…
Read more