தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கோவையில் சிறுவாணி அணையில் மழை பெய்யாத காரணத்தினால் தண்ணீர் இல்லை. மேலும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான குழு விரைவில் வர உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களே Don’t Worry…. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது…. அமைச்சர் கே.என்.நேரு உறுதி….!!!!
Related Posts
அப்படி போடு..! இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… காலையிலேயே வெளியான செம குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…
Read moreகுஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Read more