நாமக்கல்லில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (01.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி”… திடீரென மயங்கி விழுந்து வனக்காப்பாளர் மரணம்… நீலகிரியில் அதிர்ச்சி..!!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த…
Read more“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…
Read more