நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவருடைய பெயர் தெரிய வராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
மக்களே உஷார்…! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம்…
Read more“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்” விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்…!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று 75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட…
Read more