11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ் குமார், கல்பனா, நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன்குமார் அபிநவ், பகலவன், மயில்வாகனம் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.