கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 29 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க சில நொடிகளிலேயே…

Read more

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்… சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம்…!!!

சமீபகாலமாக அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26 ஆம் தேதி நடிகர் சேஷு, மார்ச் 29 நடிகர் டேனியல் பாலாஜி…

Read more

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன் மற்றும் சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம்…

Read more

MI ரசிகர்கள் தாக்கியதில் CSK ரசிகர் மரணம்… சோகம்…!!!

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிஎஸ்கே ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பை போட்டியை காண மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சிலர் ஒன்று கூடினர். அப்போது பந்தோபந்த் (66) சிஎஸ்கே ரசிகர், ரோகித் சர்மா…

Read more

மாரடைப்பால் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

சின்னத்திரை மூலம் வெள்ளி திரைக்குள் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழி…

Read more

நடிகர் சேஷு காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் சேஷூ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read more

மூத்த நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப்(68) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக codb தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு…

Read more

கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி…. சோகம்…!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. NH 31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதி கொண்ட இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரை…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து… 21 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!

வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில்…

Read more

வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும்…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நல குறைவால் இன்று காலை காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர…

Read more

8 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் உள்ள ஹன்ஸ்வாஹினி பள்ளியில் சனிக்கிழமை மதிய உணவு நேரத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சந்திரகாந்த் என்ற 8…

Read more

3 மாதங்களில் 4 நடிகைகள் அடுத்தடுத்து பலி… தொடரும் சோகம்…!!!

அமெரிக்காவில் பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நான்காவது நபராக தற்போது நடிகை சோபியா லியோ மரணம் அடைந்துள்ளார். முன்னதாக காக்னி லின் தைனா ஃபீல்ட்ஸ் (24), லின் கார்ட்டர்(36),…

Read more

90ஸ் கிட்ஸ்களின் நாயகன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

அனிமே சீரிஸ்கள் இன்று உலகம் முழுவதும் வெகு பிரபலமாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் முன்னோடி டிராகன் பால் ஜீ என்ற அனிமே சீரிஸ் தான். 1989 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரிசை 90ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது. இதனை…

Read more

விளையாட்டினால் வந்த மாரடைப்பு…. 11 வயது சிறுவன் பரிதாப மரணம்… சோகம்…!!!

பிரிட்டன் டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆன chroming challenge ஐ செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு 11 வயது சிறுவன் டாமி லீ கிரேசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேலஞ்சை செய்த பிறகு யாரிடமும் பேசாமல் இருந்த சிறுவன்…

Read more

நாளுக்கு நாள் அதிகரித்த சர்க்கரை நோய்… 2 வயது குழந்தையுடன் தீக்குளித்த பெண்… சோகம்…!!!

மதுரையை சேர்ந்த முத்து பூபதி என்பவருடைய கணவர் முத்து கார்த்திக். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பலனளிக்காததால்…

Read more

பிரபல நாட்டுப்புற பாடகி சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டம் ஷிவ்பூர் பகுதியில் பிரபல நாட்டுப்புறப் பாடகி அஞ்சல் ராகவாணி (22) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலை போலீசார் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ள பாடகியின் சகோதரர் விகாஸ்,…

Read more

எமனாக மாறிய சேலை… பேருந்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!!

திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் சேலை பேருந்தில் சிக்கியதில் அவர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் மனைவி கடற்கரை தங்கம். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள…

Read more

பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்….!!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்த ராஜேந்திர சோழன் 21 வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் சென்னையில் இன்று காலை காலமானார்.…

Read more

அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… சிலிண்டர் கசிவால் 2 குழந்தைகள் மரணம் ….!!

செங்கல்பட்டு அருகே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மணிக்காரர் பகுதியை சேர்ந்த சாதமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் கேஸ் கசிந்ததில் திடீரென தீ…

Read more

பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பிரபல நடிகருமான கே. சிவராம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கன்னட திரை உலகில் பிரபலமாக வளம் வந்த இவர் சிவில் சர்வீசஸ் மற்றும் திரைப்பட துறை ஆகிய  இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவருடைய மறைவுக்கு…

Read more

காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

நடிகர் அடடே மனோகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read more

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்.. மனைவி தற்கொலை.. மூன்றே மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த அபிஷேக் அலுவாலி(25) என்ற நபருக்கு கடந்த நவம்பர் மாதம் அஞ்சலி என்பவரூடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க தம்பதியினர் சென்றிருந்த நிலையில் அபிஷேக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு…

Read more

நைல் நதியில் படகு மூழ்கி 19 தொழிலாளர்கள் பரிதாப மரணம்…. காலையிலேயே சோக சம்பவம்….!!!

எகிப்து தலைநகர் கொய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேட்டர் கொய்ரோவின் ஒரு பகுதியான கிஷாவில் உள்ள மான்ஷாட் எல் காண்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள்…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக…

Read more

BREAKING: திருமணமாகி 6 மாதத்தில் குடும்பமே அழிந்தது… சோகம்!

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜவஹர் நகரை சேர்ந்த திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன் மற்றும் தாய் விமலா…

Read more

கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா(34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு இரவு உணவு உண்ணும் போது திடீரென்று அவர் மயங்கி…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே…

Read more

வீட்டில் பிரசவம்; தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காமண்டபத்தில் ஷமீனா (32) என்ற பெண்ணும் அவருடைய குழந்தையும் பிரசவ சமயத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 9 பேர் உடல் நசுங்கி பலி… சோக சம்பவம்…!!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை…

Read more

அஜித்தின் துணிவு பட நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பாலிவுட் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் ஈர்க்கப்பட்ட இவர் திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி,…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ப்ரோக்டர் (77) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 226 ரன்கள்…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

சிம்பு பட உதவி இயக்குனர் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இரங்கல்…!!!

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பத்து தல திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை…

Read more

பிரபல நடிகை திடீர் மரணம்…. ரசிகர்கள் சோகம்….!!!

DD தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உடான் என்ற தொடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தவர் தான் கவிதா சவுத்ரி (67). இவர் நேற்று இரவு அமிர்தசரசில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில வருடங்களாக…

Read more

BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!

டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை…

Read more

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.…

Read more

பிரபல இசைக்கலைஞர் துருபத் ஆச்சார்யா காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் துருபத் ஆச்சார்யா பண்டிட் லக்ஷ்மன் பட் தைலாங் (93) உடல் நல குறைவால் காலமானார். முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்த இவர், பலருக்கும் இலவசமாக இசை கற்பித்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண்…

Read more

பெரும் தீ விபத்து… 46 பேர் துடிதுடித்து பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

வன்முறையின் உச்சம்…. புல் சாப்பிடும் மக்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

வடகொரியா உலகின் மிக வன்முறையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தென் கொரியாவுக்கு பலரும் தப்பி செல்கின்றனர். ஆனால் அப்படி பிரிந்து செல்பவர்கள் வடகொரியாவில் தங்கி இருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பணம்…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகரான கார்ல் வெதர்ஸ் (76) காலமானார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸில் பிறந்த இவர் ஹாலிவுட்டில் 50 ஆண்டுகளாக சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர்…

Read more

இரவில் பற்றி எறிந்த தீ… 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி…. சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் 3 பேர் மற்றும் பெற்றோர் என…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

புற்றுநோய் பாதிப்பால் பிரபல நடிகை மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

பிரபல நட்சத்திர நடிகை ஸ்ரீலா மஜூம்தர் (64) நேற்று காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த இவர் தனது…

Read more

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த பிரபல பாடகி மரணம்… பெரும் சோகம்…!!?

பிரேசிலை சேர்ந்த பாப் பாடகி டேனி லீ(42) அதிக எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு இவருக்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம்…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி…!!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது…

Read more

Other Story