முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பிரபல நடிகருமான கே. சிவராம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கன்னட திரை உலகில் பிரபலமாக வளம் வந்த இவர் சிவில் சர்வீசஸ் மற்றும் திரைப்பட துறை ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்பை தவிர 2013 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!
Related Posts
இந்த மனசு யாருக்கு வரும்… விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா செய்த காரியம்…!!!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறுவனின் கல்வி தொடர உதவி செய்த சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 15வது நார்வே திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருதை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்…
Read moreவருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு…. நச்சுன்னு பதிலடி கொடுத்த வரலட்சுமி…!!
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது…
Read more