ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்குப் பணிந்தது பாகிஸ்தான்… அதிபர் சர்தாரி ஒப்புதல்..!!!

பஹல்காம் பகுதியில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த மே மாதம் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார். லாகூரில் நடைபெற்ற…

Read more

துபாயின் மறுபக்கம் இதுதான்… அதிகாலை 4.45 க்கு வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

விடியற்காலை 4.45 மணிக்கே புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறும் காட்சியை துபாயில் வசிக்கும் சவுகான் என்ற இந்தியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துபாயின் நிலைமை இதுதான் என்ற கருத்துடன் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் பாதுகாப்பு…

Read more

பிஸ்கட் முதல் வங்கிகள் வரை… பாகிஸ்தான் மக்களின் வறுமை… ராணுவத்தின் பலவீனத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய பலூச் தலைவர்…!!!

பாகிஸ்தான் ராணுவத்தின் வர்த்தக சாம்ராஜ்யம் மற்றும் அதன் களத் தோல்விகள் குறித்து பலூச் தலைவர் மீர் யார் வெளியிட்டுள்ள அதிரடி விமர்சனம் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகரீக உலகில் ராணுவங்கள் நாட்டின் எல்லைகளைக் காக்கவே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம்…

Read more

‘நான் வேட்பாளர், கொலைகாரன் அல்ல’… கைகள் கட்டப்பட்ட நிலையில் தாதா… வேட்புமனு தாக்கல் செய்த பந்து அந்தேகர்..!!

புனே மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு அங்கு அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான அரசியல் நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரன் ஆயுஷ் கோம்கர் கொலை வழக்கில் கைதாகி எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 70 வயதான தாதா சூரியகாந்த் பந்து அந்தேகர்…

Read more

மசாஜ் செய்வதற்காக ஆடை இல்லாமல் நின்ற பெண்… அறைக்குள் நுழைந்த ஆண் ஊழியர்… தரைகுறைவாக பேசிய மேலாளர்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் செயல்பட்டு வரும் அழகு பராமரிப்பு நிலையம் ஒன்றில், மசாஜ் செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் அறைக்குள் அவரது அனுமதியின்றி ஆண் ஊழியர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

இரவு நேரத்திலும் பார்க்கும் கண்கள்…. எல்லையைப் பாதுகாக்க ரோபோக்களைக் களமிறக்கும் சீனா….!!

சீனா தனது வியட்நாம் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக ‘Walker S2’ என்ற மனித உருவ ரோபோக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சீன அரசு சுமார் 310 கோடி ரூபாய் ($37 மில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தை ஒரு…

Read more

சாலையில் காரை ஓட்டிச் சென்றபோது மயங்கி விழுந்த தாய்… 12 வயது சிறுவன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

வேல்ஸ் நாட்டின் எப்வ் வேல் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜாக் ஹோவல்ஸ், கார் ஓட்டிச் சென்றபோது மயக்கமடைந்த தன் தாயைக் காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்மிங்காம் கிறிஸ்துமஸ் சந்தைக்குத் தனது தாய் நிக்கோலா கிரம்புடன் ஜாக்…

Read more

இலங்கையிலிருந்து வந்த மெசேஜ்…! “விஜயின் அரசியல் பயணம் வெற்றி பெறும்”… ஆனால் சினிமா ரொம்ப மிஸ் செய்யும்… முன்னாள் அதிபரின் மகன் வாழ்த்து…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதே அவர் இந்த…

Read more

“வெள்ளி நிற மின்னல் போல”.. 700 கி.மீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயில்… சீனாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு… கேமரால கூட சிக்காது பா.. ஆச்சரிய வீடியோ..!

சீனாவின் அதிநவீன ‘மேக்லேவ்’ ரக ரயில், மணிக்கு 700 கி.மீ வேகத்தில் மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புதிய ரயிலானது தண்டவாளத்தைத் தொடாமல், காந்த விசையின் உதவியால் காற்றில் மிதந்தபடி பயணிக்கிறது. இதன்…

Read more

ஒரே பாறையில் இவ்வளவு தங்கமா? அதானியின் மொத்த சொத்து மதிப்பிற்கு சமம்..உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனாவின் தங்கச் சுரங்கம்…நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை..!!!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு டன் பாறையில் 8 கிராம் தங்கம்…

Read more

பகீர் சம்பவம்..ஆப்கானிஸ்தான் சிறுவர்களின் அத்துமீறல்..15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..லண்டன் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

இங்கிலாந்தில் கடந்த மே மாதம் பூங்காவுக்குச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை, மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் மற்றும்…

Read more

“போராட்டம் ஒரு பக்கம்…. பாப்புலேஷன் ஒரு பக்கம்!” – வங்காளதேசத்தை ஆட்டிப்படைக்கும் அடுத்த பெரிய பிரச்சனை….!!

வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய மற்றொரு பாரிய சிக்கலாக கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாடு உருவெடுத்துள்ளது. மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மறைவுக்குப் பிறகு வங்காளதேசத்தில் வன்முறையும் பதற்றமும் நீடித்து வரும் நிலையில்,…

Read more

சவப்பெட்டி மீது தாக்குதலா….? உலகமே உறைந்து போன அந்த நிமிடம்…. புனித பூமியில் நடந்த கொடூரம்….!!

2022-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பிரபல கிறிஸ்தவப் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, தனது பணியின் போது இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற…

Read more

“மாய ஏரியில் குளித்தால் கண்பார்வை போகுமா?”..எகிப்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!!

எகிப்தின் புகழ்பெற்ற ‘சிவா ஒயாசிஸ்’ (Siwa Oasis) பகுதியில் உள்ள உப்பு ஏரிகள், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும் வசதி கொண்டதாகவும் இருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால், ‘கார்மென்’ என்ற பெண் டிராவல் இன்ஃப்ளூயன்சர்…

Read more

“உன் குழந்தை ஏன் என் பையனோட விளையாடல?”.. நடுரோட்டில் பெண்ணை எட்டி உதைத்த நபர்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. டாங் சி தான்ஹ் (Dang Chi Thanh) என்ற நபர், தனது மகனுடன் விளையாட அந்தப் பெண்ணின் குழந்தை…

Read more

கடும் பொருளாதார நெருக்கடி… பாகிஸ்தானை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள்… வலுக்கும் கண்டனம்…!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக, அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பணியாளர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐந்தாயிரம்…

Read more

காணாமல் போன நிதி குறித்து நடந்த விசாரணை…. திடீரென மயங்கி விழுந்த நைஜீரியா அதிகாரி… மீண்டும் வைரலாகும் பழைய வீடியோ…!!!

நைஜீரிய நாட்டின் நைஜர் டெல்டா மேம்பாட்டு ஆணையத்தின் இடைக்கால மேலாண்மை இயக்குநராக இருந்த டேனியல் பொண்டேய் கடந்த 2020 ஆண்டில் பொது விசாரணை ஒன்றில் கலந்துகொண்ட போது திடீரென மயங்கி விழுந்த பழைய காணொளி தற்போது மீண்டும் இணையதளங்களில் பரவி பெரும்…

Read more

“மாட்டு சிறுநீரில் முகம் கழுவும் பெண்!”..விசித்திரக் கலாச்சாரம்..கிருமிநாசினியாகப் பயன்படுத்தும் பழங்குடியினர்..வைரலாகும் வீடியோ..!!!

உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், முண்டாரி (Mundari) என்ற பழங்குடியின மக்கள் பசுக்களுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். பசுவின் சிறுநீரை வெறும் கழிவாகப் பார்க்காமல், அதை ஒரு இயற்கை கிருமிநாசினியாகவும் (Antiseptic), பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும்…

Read more

“கோபராவிடம் பலித்ததா வசியம்?”..பாம்பின் கண்களை உற்றுப்பார்த்த முதியவர்..கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்..பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலர் தங்கள் உயிரையே பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் ஆக்ரோஷமான கோபரா பாம்பை மேஜை மீது வைத்து, அதன் கண்களை உற்றுப் பார்த்து வசியம் (Hypnotize)…

Read more

8 மணி நேரக் காத்திருப்பு… கண்ணெதிரே பறிபோன உயிர்.. “அப்பா என்னால முடியல” – கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த இந்தியர்..!

கனடாவின் எட்மன்டன் நகரில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் (44), சுமார் 8 மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

பார்க்கவே கண்ணைப் பறிக்குதே! காரை கிறிஸ்துமஸ் மரம் போல மாற்றிய வாலிபர்..இளசுகள் மத்தியில் வைரலான வீடியோ.. இறுதியில் போலீஸ் போட்ட ஸ்கெட்ச்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த நிக் என்ற இளைஞர், தனது 1 லட்சம் டாலர் மதிப்பிலான செவர்லே கார்வெட் சொகுசு காரை 2,500 கிறிஸ்துமஸ் மின்விளக்குகளால் அலங்கரித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சுமார் ஒன்பது மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,…

Read more

“பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்த தூரந்தர்”.. இந்திய பட பாட்டுக்கு சீருடையுடன் குத்தாட்டம் போட்ட பாக். பெண் போலீஸ்… வைரலாகும் வீடியோ..!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும், அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, லாகூர் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சீருடையுடன், தோளில் ஒரு…

Read more

“தூங்கும் போது கூட ஜாக்கெட்!”..லோடட் துப்பாக்கி,4 அடுக்கு பாதுகாப்பு.. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் வினோத பயம்..!!!

பாகிஸ்தானின் அதிகாரம் மிக்க ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீர், தற்போது நிம்மதியற்ற ஒரு பயங்கரமான சூழலில் வாழ்ந்து வருகிறார். தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், அவர் தனது சீருடைக்கு அடியில் எப்போதும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டை அணிந்துள்ளார். அதிர்ச்சிகரமான…

Read more

“அவர் என் புருஷன் தொடாத!”.. திருமண மேடையில் முன்னாள் காதலியின் பகீர் செயல்.. வெளுத்து வாங்கிய மணமகள்.. வைரல் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகனின் முன்னாள் காதலி என்று கூறப்படும் அந்தப் பெண், பாரம்பரிய முறைப்படி மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார். இந்தோனேசியக்…

Read more

பல காலங்களாக மனிதர்களின் சத்தத்தை விட பூனையின் சத்தம் தான் கேட்டது… 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

இத்தாலியின் அப்ரூஸோ மலைத்தொடரில் அமைந்துள்ள பக்லியாரா தேய் மார்சி என்ற குக்கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு லாரா என்ற பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அந்த நாடெங்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக மக்கள் தொகை சரிந்து வரும்…

Read more

நீங்கள் வளர்ந்த பிறகு என்னவாக விரும்புகிறீர்கள்?… நீங்க பெரியவளாகி என்ன சாதித்தீர்கள்?… சிறுவனின் எதார்த்தமான கேள்வியால் நிலைகுலைந்த இளம்பெண்…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகப் பலரும் பல்வேறு விதமான காணொளிகளைப் பதிவிட்டு வரும் நிலையில், சிறுவர்களிடம் நேர்காணல் செய்யச் சென்ற இளம் பெண் ஒருவருக்குக் கிடைத்த எதிர்பாராத பதிலடி தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

பாகிஸ்தான்: சட்டசபையில் நடந்த களபேரம்.. முதலமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல்… வைரலாகும் வீடியோக்கள்..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டமன்றக் கட்டிடத்திற்குள் கைபர் பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அப்ரிடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நுழைந்ததை அடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்றத்திற்குள் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அப்ரிடி மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கும் காட்சிகள் சமூக…

Read more

திக் திக்..! மூச்சடைக்க வைக்கும் கண்ணாடி பாலம்… மலை உச்சியில் 140 மீட்டர் உயரத்தில்… தில்லு இருந்தா ஏறலாம்… சீனாவின் வியத்தகு அற்புதப் படைப்பு…!!!

சீனாவின் ஜெஜியாங் மாகாணம், தைஜோ நகரை அடுத்த சியான்ஜு கவுண்டியில் உள்ள ஷென்சியான்ஜு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள ரூய் பாலம், உலகின் கவனம் ஈர்த்துள்ள நவீன சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. வியத்தகு பாறைகள், மூடுபனி சூழ்ந்த மலைச்…

Read more

“நடுரோட்டில் பெண்ணுக்கு முத்தமிட முயன்ற நபர்”… வீடியோ எடுத்த ரஷ்ய youtuber-க்கு சீனாவில் நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய யூடியூபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் அந்தப் பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக…

Read more

“தொழுகையில் இருந்தவர் மீது தாக்குதல்!”.. வீரரின் வெறிச்செயல்… பணியில் இருந்து அதிரடி நீக்கம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், சாலையோரம் அமர்ந்து அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனிய இளைஞர் ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர் தனது ஏடிவி (ATV) வாகனத்தை ஏற்றித் தாக்கிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக…

Read more

OMG… அழையா விருந்தாளியாக ஹோட்டலுக்குள் நுழைந்த ராட்சத உடும்பு… அங்கிருந்த உணவை சாப்பிட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

வனப்பகுதிகளில் வாழும் விலங்குகள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் புகுந்து அச்சுறுத்துவது வழக்கம் என்றாலும் உணவகத்திற்குள் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவரின் மேஜைக்கே சென்று உணவைச் சுவைக்கும் உடும்பு ஒன்றின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் மிகப்பெரிய பல்லி இனத்தைச்…

Read more

இதுதான் உலகின் மிகவும் ஆபத்தான பறவை… கடற்கரையில் பெண்ணை விடாமல் துரத்தி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் கசோவரி இனப் பறவை ஒன்று கடற்கரையில் இளம்பெண் ஒருவரைத் துரத்தித் தாக்க முயலும் அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. டைனோசரை ஒத்து காணப்படும் இந்தப் பறவை மரங்கள் நிறைந்த…

Read more

உலகம் அழிய போகுது… நான் தான் கடவுளிடம் சொல்லி தள்ளி வச்சிருக்கேன்… கானா நாட்டு நபர் சொன்ன தகவல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கானா நாட்டைச் சேர்ந்த எபோ ஏனோக் எனும் நபர், கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் அழியப்போவதாகவும், மகா பிரளயம் ஏற்படும் என்றும் விடுத்திருந்த எச்சரிக்கை பொய்யானதை அடுத்து, தற்போது அந்த அழிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறிப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். உலகம்…

Read more

இனி என் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் பிரசவ செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன்.. சொத்திலும் பங்கு உண்டு… அதிரடியாக அறிவித்த telegram நிறுவனர்..!!

பிரபல சமூக வலைதள செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பாவெல் துரோவ், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ், ஆரம்பத்தில் ‘VK’ என்ற சமூக வலைதளத்தை…

Read more

கனடாவில் தொடரும் கொடூரம்..! மீண்டும் ஒரு மாணவர் கொலை… துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிவாங்க் அவஸ்தி (வயது 20) கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பயின்று வந்தார்.…

Read more

இயேசுவே..! “ரஷ்ய அதிபர் புதின் அழிந்து போகட்டும்”… கிறிஸ்மஸ் நாளில் எங்க ஆசை எல்லாம் இது ஒன்னு தான்… ஜெலன்ஸ்கி பிரார்த்தனை… வீடியோ வைரல்.!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது முடிவுக்காக பிரார்த்தனை செய்ததாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உரையின்போது, உக்ரைன் மக்களிடையே நிலவும் ஒரு பழங்கால நாட்டுப்புற நம்பிக்கையை குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி,…

Read more

“அவங்களுக்கு அழிவுகாலம் தான்” சாபம் விட்ட பிரேம்லதா விஜயகாந்த்…. காரணம் என்ன தெரியுமா….?

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாகவும், அதற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பரவிய தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தச் செய்தியைக்…

Read more

ஒரே ஒரு வீடியோவால் உலகையே திரும்பி பார்க்க வைத்த சீன மாணவி..! பஸ் ஸ்டாண்டில் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் செய்த ஒரு விஷயம்… குவியும் பாராட்டுகள்..!!!

பொதுவாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், நேரத்தைக் கடத்தத் தங்கள் கைபேசிகளில் மூழ்கியிருப்பதே இன்றைய வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சீனாவில் பள்ளி மாணவி ஒருவர், பேருந்து வரும் வரை தனக்குக் கிடைத்த இடைவெளியைத் தனது…

Read more

20 வயது மாணவன் சுட்டுக்கொலை…. அடுத்தடுத்து இந்தியர்களுக்கு கொடூரம்…. கனடாவில் நடப்பது என்ன….?

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே, இந்தியாவைச் சேர்ந்த 20 வயது ஆராய்ச்சி மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி மதியம், அப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் காயங்களுடன் கிடந்த…

Read more

“மன்னிக்க முடியாத மகா பாவம்..!” மாணவர்களையே வேட்டையாடிய கணித ஆசிரியை… அதிரவைத்த பாலியல் வலை.!!!

லண்டனில் பள்ளி மாணவர்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வலையில் வீழ்த்தி, ஒரு மாணவர் மூலம் கர்ப்பமான கணித ஆசிரியை ரெபெக்கா ஜாய்ன்ஸ்க்கு (31) ஆசிரியர் பணியில் ஈடுபட அந்நாட்டு அரசு ஆயுட்கால தடை விதித்துள்ளது. லண்டனைச் சேர்ந்த இந்த ஆசிரியை,…

Read more

இது என்ன கொடுமை! துணி பொம்மையை மணந்த பெண்! 4 குழந்தைகளுடன் மிரள வைக்கும் குடும்பம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரேசிலைச் சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் என்ற 37 வயது பெண், ஒரு துணி பொம்மையை மணந்து தற்போது தனது நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்செலோ என்ற ராக் டால்…

Read more

“வங்கதேசத்தில் மீண்டும் ஒரு படுகொலை!”.. பணம் பறிக்க முயன்றதாக இளைஞரை ஓட ஓட விரட்டி கொன்ற ஊர் மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது அம்ரித் மொண்டல் (வயது 29) என்ற மற்றொரு இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவிற்கு அருகே…

Read more

சாண்டா கிளாஸின் வாகனமாக மாறிய விமானம்… எமிரேட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான அமைப்பு… வைரலாகும் வீடியோ…!!!

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தனது பிரம்மாண்டமான ஏர்பஸ் ஏ380 விமானத்தைச் சாண்டா கிளாஸின் பனிச்சறுக்கு வாகனமாக உருவகப்படுத்தி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் விளம்பர வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   Introducing the Sleigh380. Santa’s going…

Read more

உயரமான எரிமலையை தொட்ட இந்திய வீரர்கள்… சுமார் 5,636 மீட்டர் உயரம்… வைரலாகும் வீடியோ…!!!

மெக்சிகோ நாட்டின் மிக உயர்ந்த சிகரமும், வட அமெரிக்காவின் உயரமான எரிமலை மலையுமான ‘பிக்கோ டி ஓரிசாபா’ சிகரத்தைத் தொட்டு இந்திய மலையேற்ற வீரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 5,636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிகரத்தை, ஹரியானாவைச்…

Read more

கடும் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி… 8 மணி நேரம் காத்திருந்தும் ஒன்னும் பண்ணல… பரிதாபமாக போன உயிர்…!!!

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுமார் 8 மணி நேரம் காத்திருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி…

Read more

“உலகம் அழியறது கொஞ்சம் தள்ளிப் போயிருச்சு!”.. பல்டி அடித்த சாமியார்.. பணம் பறிக்கும் வேலையா?… வைரலாகும் வினோத வீடியோ..!!

டிசம்பர் 25-ம் தேதியான இன்று உலகம் அழியப்போகிறது எனச் சொல்லிச் சில மாதங்களாகப் பீதியைக் கிளப்பி வந்த கானா நாட்டுச் சாமியார் ஈபோ நோவா (Ebo Noah), தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். பைபிளில் வருவது போலப் பெரும் மழை பெய்து…

Read more

“நிஜத்தில் சப்வே சர்பேஸ்!”.. ஓடும் ரயிலின் மீது குதித்து இளைஞர்கள் செய்த ஸ்டண்ட்… உயிரோடு விளையாடிய சம்பவம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

நம்மில் பலரும் செல்போனில் ‘சப்வே சர்ஃபர்ஸ்’ (Subway Surfers) கேமை விளையாடி இருப்போம். அதில் ரயில்களுக்கு இடையிலும், ரயில் கூரையின் மீதும் ஓடி காயின்களை சேகரிப்பது தான் இலக்கு. ஆனால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அந்த விளையாட்டை நிஜ…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஏடிஎம் ஐ திருட முயன்ற மர்ம நபர்கள்… திருட்டு காரில் கயிற்றைக் கட்டி இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஏடிஎம் எந்திரத்தைத் திருட முயன்ற மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ் பகுதியில் திருடப்பட்ட சொகுசு கார் ஒன்றில் வந்த இரு நபர்கள், ஏடிஎம் எந்திரத்தை இரும்புக் கம்பி…

Read more

“அரிய வகை நோய்”…. பரம்பரை பரம்பரையாக வரும் பாதிப்பு… சமூக ஊடகங்களில் பிரபலமான குடும்பம்…!!!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் வசித்து வரும் மனுரங் குடும்பத்தினர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை மரபணு குறைபாட்டைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சமூக வலைதளங்கள் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதர, சகோதரிகளில்…

Read more

“அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்கும்” இப்படி கூட சொல்லுவாங்களா….? இத்தாலி பிரதமரின் சர்ச்சைக்குரிய வாழ்த்து….!!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது நாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு அனைவருக்கும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வரப்போகும் அடுத்த ஆண்டு இதைவிட இன்னும் மோசமாகத்தான் இருக்கும்…

Read more

Other Story