“அந்த விஷயத்தை பேசினது தப்பா போச்சு” 15 மணிநேர நரகம்…. சீனாவில் இந்திய யூடியூபருக்கு நேர்ந்த பகீர் அனுபவம்….!!
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக, ‘On Road Indian’ என்ற யூடியூப் சேனல் நடத்தும் இந்திய இளைஞர் சீனாவில் 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சீனாவிற்குச் சென்ற அந்த…
Read more