“இது எங்கள் நாடு, இது இந்தியா அல்ல” இந்தியர்களுக்கு எச்சரிக்கையா? நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை வழிமறித்து ‘ஹக்கா’ நடனமாடிய போராட்டக்காரர்கள்! செய்த அதிரடி காரியம்..!!!
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய பேரணியை, ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி, நியூசிலாந்து பழங்குடியினரான மாவோரி மக்களின் பாரம்பரிய ‘ஹக்கா’ நடனத்தை ஆடி…
Read more